உங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க... 2018 உங்களுக்கு எப்படி இருக்கும்-னு நாங்க சொல்றோம்...

Posted By:
Subscribe to Boldsky

2017 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கப் போகிறோம். இந்நிலையில், பலரது மனதில் வரும் வருடமாவது நமக்கு நன்றாக இருக்குமா என்ற கேள்வி எழும். அந்த கேள்விக்கான விடையை முன்பே அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுவோம்.

2018 Future Predictions Based On Your Date Of Birth

இதற்காக பலர் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகத்தைக் கொண்டு வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்று கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஆனால் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டே அவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும் என்பது தெரியுமா?

இக்கட்டுரையில் உங்களது பிறந்த தேதியை வைத்து 2018 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்த தேதி 1, 10, 19, 28

பிறந்த தேதி 1, 10, 19, 28

* 2018 ஆம் ஆண்டு வெற்றி ஆண்டாக இருக்கும்.

* வருமானம் ஒரு நிலையான முன்னேற்றத்தைக் காண்பிக்கும்.

* செலவுகள் அதிகமாக இருக்கும்.

* லாபம் எதையும் காண முடியாது.

* எதிரிகள் விலகியே இருப்பர்.

பிறந்த தேதி 2, 11, 20, 29

பிறந்த தேதி 2, 11, 20, 29

• ஒட்டுமொத்த வெற்றியை அடைய முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.

• ரியல் எஸ்டேட் முதலீடு பயனுள்ளதாக இருக்கும்.

• செலவுகள் சரிபார்க்கப்படும்.

• உடல்நலம் மோசமடையக்கூடும். எனவே நீங்கள் சாப்பிட வேண்டியவற்றைச் சரிபார்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண்கள் : 3, 17, 21

அதிர்ஷ்ட நாட்கள் : சனி மற்றும் ஞாயிறு

பிறந்த தேதி 3, 12, 21, 30

பிறந்த தேதி 3, 12, 21, 30

* இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2018 ஆம் ஆண்டில் ஒரு விதிவிலக்கான வளர்ச்சியைக் காணலாம்.

* நிலுவையில் உள்ள பணிகள் நிறைவு செய்யப்படும்.

* புதிய வாகனத்தை வாங்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள் : 3, 9, 17, 21

அதிர்ஷ்ட நாட்கள் : ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன்

பிறந்த தேதி 4, 13, 22, 31

பிறந்த தேதி 4, 13, 22, 31

* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமான நிலைகள் அதிகமாக இருக்கும்.

* வியாபாரம் செய்பவர்கள் பெரும் வெற்றியைக் காண்பார்கள்.

* ஆண்டின் மத்தியில் லாபத்தைக் காணக்கூடும்.

* இந்த ஆண்டில் கட்டாயம் சேமிப்பில் ஈடுபட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள் : 4, 5, 8, 10

அதிர்ஷ்ட நாட்கள் : வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு

பிறந்த தேதி 5, 14, 23

பிறந்த தேதி 5, 14, 23

* இந்த வருடம் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கும்.

* தனிநபர் வளர்ச்சிக்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும்.

* சவாலான பணிகள் ஒப்படைக்கப்படும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள் : 1, 3, 5, 10, 30, 31

அதிர்ஷ்ட நாட்கள் : ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி

பிறந்த தேதி 6, 15, 24

பிறந்த தேதி 6, 15, 24

* இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

* புதிய வாகனத்தை வாங்கலாம்.

* அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.

* ஊடகம் மற்றும் கலை தொடர்புடைய வேலையில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் சவாலாக இருக்கும்.

* இந்த வருடத்தில் பெரியளவில் கடன் வாங்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க்

அதிர்ஷ்ட எண்கள் : 14, 17, 18

அதிர்ஷ்ட நாட்கள் : செவ்வாய் மற்றும் வெள்ளி

பிறந்த தேதி 7, 16, 25

பிறந்த தேதி 7, 16, 25

* வணிகர்களுக்கான சிறந்த ஆண்டு.

* நீதிமன்ற வழக்குகள் வெற்றிகரமாக முடியும்.

* விஞ்ஞான துறையில் வேலை செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

* சமுதாயத்தில் கௌரவம் பெருகும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரௌன் மற்றும் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள் : 12, 13, 19

அதிர்ஷ்ட நாட்கள் : செவ்வாய் மற்றும் வியாழன்

பிறந்த தேதி 8, 17, 26

பிறந்த தேதி 8, 17, 26

* இந்த ஆண்டு ரியல் எஸ்டேட் மற்றும் வேதியியல் தொழிற்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

* இந்த ஆண்டு வர்த்தகர்கள் பல ஆதாயங்களை பார்க்கமாட்டார்கள்.

* உடன் பணிபுரிபவர்களுடன் கண்ணியமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள் : 3, 5, 13, 14, 18, 23, 29

அதிர்ஷ்ட நாட்கள் : புதன் மற்றும் வியாழன்

பிறந்த தேதி 9, 18, 27

பிறந்த தேதி 9, 18, 27

* இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் திருப்புமுனையாக இருக்கும்.

* முயற்சிகளுக்கு வெகுமதி அளிக்கப்படும்.

* லட்சியமும், ஆசையும் நிறைவேறும்.

* செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

* சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள் : 2, 6, 15, 19, 21, 30

அதிர்ஷ்ட நாட்கள் : ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

2018 Future Predictions Based On Your Date Of Birth

2018 Future Predictions Based On Your Date Of Birth
Story first published: Friday, December 15, 2017, 10:30 [IST]
Subscribe Newsletter