Latest Updates
-
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்!
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுது!
Rahu Transit 2026: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பார். மேலும் இந்த ராகுவிற்கு சொந்த ராசி என்று எதுவும் இல்லை. அதோடு கிரகங்களிலேயே சனி பகவானுக்கு அடுத்தப்படியாக நீண்ட காலம் ஒரு ராசியில் பயணிக்கக்கூடியவர் ராகு. அதாவது, இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார் மற்றும் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 18 ஆண்டுகள் ஆகும்.
தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ராகு 2026 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ராசியை மாற்றவுள்ளார். இப்படி ராகுவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் டிசம்பர் 03 ஆம் தேதி மகர ராசிக்கு செல்லும் ராகுவின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராகுவின் ராசி மாற்றத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். குறிப்பாக நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் மகர ராசிக்கு செல்லும் ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். அதுவும் எதிர்பாராத வகையில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
மனதில் உள்ள பல ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைந்து, தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
துலாம்
2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, முன்னேற்றமும் ஏற்படும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



