For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஆபாசப் படங்கள் ப்ளூ ஃப்லிம் என கூறப்படுவதற்கு இதுதான் காரணமா?

|

காதல் படங்களை ரொமாண்டிக் படங்கள் என்கிறோம், பேய் படங்களை ஹாரர் படங்கள் என்கிறோம், பொம்மைப் படங்களை காமிக் படங்கள் என்கிறோம்.

இது போல ஒவ்வொரு வகையான படங்களுக்கும் ஒவ்வொரு பொது பெயர் இருக்கின்றன. அந்த வகைக்கும் பிரிவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கும் பெயர்கள் தான் கூறப்படுகின்றன.

ஆனால், ஆபாசப்படங்கள் அல்லது பார்ன் படங்களை நீலப்படம் (அல்லது) ப்ளூ ஃப்லிம் என கூறப்படுவது ஏன்? இதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன என பிரபல கேள்வி பதில் இணையமான Quora-வில் சில சுவாரஸ்யமான பதில்கள் கூறப்பட்டுள்ளன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வி.சி.ஆர் கேசட்டுகள்!

வி.சி.ஆர் கேசட்டுகள்!

சி.டி-யின் வருகைக்கு பிறந்தவர்களுக்கு இது மிகவும் பரிச்சயமான சொல். வி.சி.ஆர். கேசட்டுகள். பாடல் கேசட்டுகள் போல, வீடியோவை பதிவு செய்து வீட்டிலேயே எளிமையாக படம் பார்க்க உதவிய கருவி. இதன் பிள்ளைகள் தான் சிடி, பென்றைவ் போன்றவை.

நீல கலர் கவர்!

நீல கலர் கவர்!

அப்போது வி.சி.ஆர் விற்கப்படும் கடைகளில் ஆபாசப்படங்களும், பார்ன் படங்களும் இலைமறைகாயாக விற்கப்படும்.

மற்ற படங்கள் மற்றும் ஆபாசப்படங்கள் வேறுப்படுத்தி காட்டுவதற்காக, வாங்கி செல்லும் நபர்களிடம், மற்ற படங்களை வெள்ளை கவரிலும், ஆபாசப்படங்களை நீலநிற கவர்களிலும் தரும் வழக்கம் இருந்தது.

இதுதான் நீலப்படம் என பெயர் வர காரணம் என ஒரு பயனீட்டாளர் பதில் கூறியுள்ளார்.

குறைந்த பட்ஜெட்!

குறைந்த பட்ஜெட்!

எல்லா ஆபாசப் படங்களும் குறைந்த பட்ஜெட்டில் தான் எடுக்கப்படுகின்றன. ஆரம்பக் காலத்தில் கருப்பு-வெள்ளை இருந்து கலர் பிலிமாக மாற்ற இயக்குனர்கள் சீப்பான செலவில் முடிக்க கருப்பு வெள்ளை ரீலை கலராக மாற்ற செய்தார்களாம். அது ரீலில் லேசான நீலநிறத்தை உண்டாக்கும்.

இதன் காரணமாகவும் ஆபாசப்படங்கள் ப்ளூஃப்லிம் என அழைக்கப்பட்டன என மற்றொருவர் பதில் கூறியுள்ளார்.

போஸ்டர்கள்!

போஸ்டர்கள்!

இப்போது படங்களுக்கு இடையில் ட்ரைலர், டீசர்கள் காண்பிக்கப்படுவது போல, முன்னாளில் வெளிவரவிருக்கும் படங்களின் போஸ்டர்களை திரையில் ஓட்டுவார்கள்.

நீல நிறம்!

நீல நிறம்!

ஒரு பயனீட்டாளர் பி-கிரேட் படங்கள் அல்லது ஆபாசப்படங்களின் போஸ்டர்கள் திரையில் ஒட்டப்படும் போது நீலநிற பின்புற வண்ணம் வைத்து ஒட்டுவார்கலாம்.

இது அதிக ஈர்ப்பு தரும் வண்ணமாக இருக்கும் எனும் காரணமும் இருந்தது. இந்த வழக்கத்தால் தான் நீலப்படம் எனும் அழைக்கும் முறை வந்தது என பதில் அளித்துள்ளார் இந்த பயனீட்டாளர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Porn Movies Are Called Blue Films In India?

Why Porn Movies Are Called Blue Films In India? Quora Has Some Interesting Answers,
Story first published: Wednesday, September 21, 2016, 11:37 [IST]
Desktop Bottom Promotion