நேரெதிர் சூப்பர்ஸ்டார்களை ஒன்று சேர்த்து சூப்பர் கலை - ரசிகரின் போட்டோஷாப் அட்டகாசம்!

Posted By:
Subscribe to Boldsky

போட்டோஷாப் மூலம் முடியாதது மட்டுமல்ல, கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட விஷயங்களையும் கூட உருவாக்க முடியும். அது தான் கிராபிக்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சியின் பெரும் ஆற்றல். அதனால் தான் திரையில் பல இன்றியமையாத காட்சிகளை நாம் கண்டு ரசிக்க முடிகிறது.

Kollywood's Top Celebrity Face Morphing College Fan Art

எப்படி ரூபாய் நாணயத்தில் இரண்டு பக்கம் இருக்கிறதோ, அப்படி தான் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நேரதிர் துருவங்களாக இரண்டு நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றனர். நேரதிர் துருவங்களாக விளங்கிய சூப்பர்ஸ்டார்களை போட்டோஷாப் கிராபிக்ஸ் மூலம் ஒன்றிணைத்துள்ளார் ஒரு ரசிகர்...

ஃபேஸ் மார்பிங் டிசைன்: "எ.ஜே ஸ்டைல்ஸ்" எனும் பெயரில் சமூக தளங்களில் பகிரப்பட்ட நபரின் படைப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடிகர் திலகம் - புரட்சி தலைவர்!

நடிகர் திலகம் - புரட்சி தலைவர்!

சிவாஜி கணேஷன் + எம்.ஜி.ஆர் = எம்.ஜி.ஆர் கணேஷன்.

சூப்பர்ஸ்டார் - உலக நாயகன்!

சூப்பர்ஸ்டார் - உலக நாயகன்!

ரஜினிகாந்த் + கமல் ஹாசன் = ரஜினி ஹாசன்!

தல - தளபதி!

தல - தளபதி!

விஜய் + அஜித் குமார் = விஜய் குமார்!

சூர்யா - சியான்!

சூர்யா - சியான்!

சூர்யா சிவக்குமார் + விக்ரம் = சுக்ரம்!

கொலைவெறி ஸ்டார் - எஸ்.டி.ஆர்!

கொலைவெறி ஸ்டார் - எஸ்.டி.ஆர்!

தனுஷ் + சிலம்பரசன் = தனுஷரசன்!

மக்கள் செல்வன் - எஸ்.கே!

மக்கள் செல்வன் - எஸ்.கே!

விஜய் சேதுபதி + சிவக் கார்த்திகேயன் = சிவ சேதுபதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kollywood's Top Celebrity Face Morphing College Fan Art

Kollywood's Top Celebrity Face Morphing College Fan Art
Please Wait while comments are loading...
Subscribe Newsletter