யூத மதத்தை பற்றி பலரும் அறியாத 6 சுவாரஸ்யமான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

யூதர்கள் என்றாலே இரண்டு விஷயங்கள் நமக்கு ஞாபகம் வரும். ஒன்று உலகப்போர், மற்றொன்று ஹிட்லர். யூத மதம், யூதம் என்றும் அழைக்கப்படுகிறது. "யாவே" என்ற ஒரே ஒரு கடவுளை தொழுது வரும் சமயம் தான் யூதம்.

டனாக் என்பது யூத மதத்தின் சமய நூல் ஆகும். யூத மதத்தை சேர்ந்த மக்களை யூத மக்கள் என்றும், யூதர்கள் என்றும் அழைக்கின்றோம். இயேசுவும் பிறப்பால் ஓர் யூதராவார். இனி, யூதர்களை பற்றி பலரும் அறியாத 6 சுவாரஸ்யமான உண்மைகள் பற்றி காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

யூத மதத்தில் நான்கு வெவ்வேறு புத்தாண்டு தினங்கள் இருக்கின்றன.

உண்மை #2

உண்மை #2

கிறிஸ்து மதத்திற்கு அடுத்த யூத மத அடையாளம் தான் அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறது.

உண்மை #3

உண்மை #3

மர்லின் மன்றோ பிறப்பால் யூத மதத்தை சேர்ந்தவர். இவரது கணவர்-காக மதம் மாறினார்.

உண்மை #4

உண்மை #4

உலக மக்களில் யூத மதத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, சீனா மக்கள் தொகை கணக்கெடுப்பில் தவறுதலாக விட்டுப்போகும் எண்ணிக்கை அளவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #5

உண்மை #5

நாசிக்களின் வழிதோன்றலில் இருந்து வந்த 400 பேர் இஸ்ரேல் யூத மதத்திற்கு மாறி இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

உண்மை #6

உண்மை #6

2500 ஆண்டுகளுக்கு முன்னேற யூத இன மக்கள் இந்தியா வந்தனர் என கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இங்கு வாழ்ந்ததற்கோ, இங்கு யூத மத எதிர்ப்பு நடந்ததற்கோ எந்த ஓர் தடயமும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts About Judaism

Do you know about Interesting Facts About Judaism? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter