For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயக்கலைகள் அறுபத்து நான்கினை பற்றிய முழுத் தகவல்கள் !!

|

ஆதிக் காலத்தில் வாழ்ந்த மூத்த தமிழர்கள் கண்டறிந்த கலைகள் தான் ஆயக்கலைகள் அறுபத்துநான்கு. பரம்பரை, பரம்பரையாக இதை பயிற்றுவித்து, வாழ்வியலோடு கலந்து வாழ செய்தவர்கள் இவர்கள்.

பண்டையக் காலத்தில் கருத்தரிப்பதை தவிர்க்க கடைப்பிடிக்கப்பட்ட சில வினோத முறைகள்!!!

பலருக்கும் ஆயக்கலைகள் அறுபத்துநான்கு என்று மட்டும் தெரியுமே தவிர, அவைகள் என்னென்ன கலைகள், அவற்றுக்குரிய பொருள் என்ன என்று தெரியாது. இங்கு நாம் ஆயக்கலைகள் எனக் கூறப்படும் அறுபத்துநான்கு கலைகள் பற்றியும், அவற்றின் பொருள் மற்றும் விளக்கம் பற்றியும் தான் காணவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

1.அக்கர இலக்கணம் - எழுத்திலக்கணம்

2.லிகிதம் (இலிகிதம்) - எழுத்தாற்றல்

3.கணிதம் - கணிதவியல்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

4.வேதம் - மறை நூல்

5.புராணம் - தொன்மம்

6.வியாகரணம் -இலக்கணவியல்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

7.நீதி சாஸ்திரம் - நய நூல்

8.சோதிடம் - கனியக் கலை

9.தரும சாஸ்திரம் - அறத்துப் பால்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

10.யோகம் - ஓகக் கலை

11.மந்திரம் - மந்திரக் கலை

12.சகுனம் - நிமித்தக் கலை

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

13.சிற்பம் - கம்மியக் கலை

14.வைத்தியம் - மருத்தவக் கலை

15.உருவ சாஸ்திரம் - உறுப்பமைவு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

16.இதிகாசம் - மறவனப்பு

17.காவியம் - வனப்பு

18.அலங்காரம் - அணி இயல்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

19.மதுர பாடனம் - இனிது மொழிதல்

20.நாடகம் - நாடகக் கலை

21.நிருத்தம் - ஆடற் கலை

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

22.சத்த பிரமம் - ஒலிநுட்ப அறிவு

23.வீணை - யாழ் இயல்

24.வேனு - குழலிசை

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

25.மிருதங்கம் - மத்தள நூல்

26.தாளம் - தாள இயல்

27.அகத்திர பரீட்சை - வில்லாற்றல்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

28.கனக பரீட்சை - பொன் நோட்டம்

29.இரத பரீட்சை - தேர் பயிற்சி

30.கஜ பரீட்சை - யானையேற்றம்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

31.அசுவ பரீட்சை குதிரையேற்றம்

32.இரத்தின பரீட்சை - மணி நோட்டம்

33.பூ பரீட்சை - மண்ணியல்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

34.சங்கிராம இலக்கணம் - போர்ப் பயிற்சி

35.மல்யுத்தம் - கைகலப்பு

36.ஆகர்ஷணம் - கவிர்ச்சியல்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

37.உச்சாடணம் - ஓட்டுகை

38.வித்துவேஷணம் - நட்பு பிரிக்கை

39.மதன சாஸ்திரம் - மயக்குக் கலை

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

40.மோகனம் - புணருங்கலை (காம சாஸ்திரம்)

41.வசீகரணம் - வசியக் கலை

42.இரசவாதம் - இதளியக் கலை

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

43.காந்தர்வ விவாதம் - இன்னிசைப் பயிற்சி

44.பைபீல வாதம் - பிறவுயிர் மொழி

45.தாது வாதம் - நாடிப் பயிற்சி

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

46.கொளுத்துக வாதம் - மகிழுறுத்தம்

47.காருடம் - கலுழம்

48.நட்டம் - இழப்பறிகை

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

49.முட்டி - மறைத்ததையறிதல்

50.ஆகாய பிரவேஷம் - வான் புகுதல்

51.ஆகாய கமனம் - வான் செல்கை

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

52.பரகாயப் பிரவேசம் - கூடுவிட்டு கூடு பாய்தல்

53.அதிரிச்யம் - தன்னறு கரத்தல்

54.இந்திர ஜாலம் - மாயம்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

55.மகேந்திர ஜாலம் - பெரு மாயம்

56.அக்னி ஸ்தம்பம் - அழற் கட்டு

57.ஜல ஸ்தம்பம் - நீர்க் கட்டு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

58.வாயு ஸ்தம்பம் - வளிக் கட்டு

59.திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு

60.வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

61.சுக்கில ஸ்தம்பம் - விந்துக் கட்டு

62.கன்ன ஸ்தம்பம் - புதையற் கட்டு

63.கட்க ஸ்தம்பம் - வாட் கட்டு

64.அவத்தை பிரயோகம் - சூனியம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everyone Should Know About Aayakkalaigal Sixty Four

Here we have shared info about Aayakkalaigal sixty four, take a look.
Desktop Bottom Promotion