அமெரிக்காவில் என்ன நடக்குது? பல மாகணங்களில் கோமாளி வேஷமிட்டு மக்களை அச்சுறுத்தும் கும்பல்!

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்கா உலகே கண்டு அஞ்சும் அரசு. ஆனால், அந்நாட்டு மக்களையும், போலீஸையும், அரசையும் கோமாளி வேடமிட்டு சிலர் அச்சுறுத்தி வருவது உலக மக்களுக்கு வியப்பை அளித்து வருகிறது. அதிலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுப்போன்ற சம்பவம் நிகழ்வது மிரள வைக்கிறது.

பேட்மேன் படத்தில் வரும் ஜோக்கரை போல வேடிக்கையான முகமூடி மற்றும் மேக்கப் போட்டுக்கொண்டு, சாலையில் செல்வோரை, காரில் செல்வோரை எல்லாம் வழிமறித்து மிரட்டி, பயமுறுத்தி வருகிறார்கள். சிலர் கால் செய்தும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழக்கு #1

வழக்கு #1

கோமாளி போல வேடமிட்டு, கார்கள் முன்னாள் குதித்து, நடனமாடிய வழக்கு.பல தீவிரமான கால்கள் மூலம் இதுக்குறித்து போலீஸில் புகார் அளிக்கபப்ட்டன. இதுவரை எந்த ஒரு அரஸ்ட்-ம் ஆகவில்லை. போலீசால் அவர்களை வெற்றிகரமாக சேஸ் செய்து பிடிக்க முடியாமல் போனாது.

வழக்கு #2

ஒரு அச்சுறுத்தலான கோமாளி, ப்ளோரிடா மாகாணத்தில் சாலை ஓரமாக நின்று கொண்டு பயமுறுத்தியது மிரள வைக்கிறது. இந்த காணொளி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கு #3

வழக்கு #3

ஓஹியோ மாவட்ட பள்ளியில் ஒரு கோமாளி அச்சுறுத்தல் வந்ததால் பள்ளியையே மூடிவிட்டனர். அந்த கோமாளி ஒரு பெண் என்றும் கூறப்படுகிறது. பல முறை கால் செய்து, குழந்தைகளை கொன்றுவிடுவேன் என அவர் மிரட்டியுள்ளார். இந்த வழக்கிலும் யாரும் போலீசாரால் அரஸ்ட் செய்யப்படவில்லை.

வழக்கு #4

ஒரு பெண் அப்பார்ட்மெண்ட் அருகில் ஒரு கோமாளி துரத்தியதை 911க்கு செய்து புகார் அளித்த ஒலிநாடா பதிவு.

வழக்கு #5

வழக்கு #5

டவுன் முழுவதும் அச்சுறுத்தல் உண்டாக்கிய கோமாளிகளின் படத்தை ஒரு தம்பதியினர் வெளியிட்டுள்ளனர். இது கேளிக்கையாக தெரியவில்லை. எதற்காக அமெரிக்காவின் நல மாகாணங்களில் இதுப்போன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது என்று புரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Creepy Cases Of Clown Sighting

டவுன் முழுவதும் அச்சுறுத்தல் உண்டாக்கிய கோமாளிகளின் படத்தை ஒரு தம்பதியினர் வெளியிட்டுள்ளனர். இது கேளிக்கையாக தெரியவில்லை. எதற்காக அமெரிக்காவின் நல மாகாணங்களில் இதுப்போன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது என்று புரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.
Story first published: Friday, October 14, 2016, 16:33 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter