அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட தென்னிந்திய நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

நடிகையாகிவிட்டாலே, முகத்தில் ஒரு பொலிவு வந்துவிடும். அதற்கு அவர்கள் பல்வேறு விலை உயர்ந்த க்ரீம்களை பயன்படுத்து தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். நடிகைகளுள் சிலர் தங்களின் அழகை அதிகரித்து காட்ட ஒருசில அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர். அப்படி மேற்கொண்டவர்களுள் சிலர் ஒப்புக் கொண்டுள்ளனர். இன்னும் சிலரோ அதை ஒப்புக்கொள்ளாமல் அமைதியாக உள்ளனர். இதனால் சிலரைப் பற்றி வதந்திகளாக பரவியுள்ளது.

நம்ம ஊர் நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்கீங்களா..?

உதாரணமாக, நடிகை ஸ்ரீதேவி மூக்கை அழகாக்க அறுவை சிகிக்கை செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரம் நடிகை த்ரிஷா மூக்கை அழகாக சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்று கூறியதற்கு, எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது, அதை உறுதியாக்குகிறது. இங்கு அப்படி அழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்கீங்களா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமந்தா

சமந்தா

நடிகை சமந்தா மூக்கை அழகாக்குவதற்கு மூக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

தமிழ் மற்றும் பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் மூக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதை அவர் ஒப்புக் கொண்டும் உள்ளார். மேலும் மருத்துவ காரணங்களுக்காகத் தான் அழகுக்கான அறுவை சிகிக்கை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி

நடிகை அனுஷ்கா ஷெட்டி பற்றிய ஓர் வதந்தி என்னவெனில், அவர் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை நீக்க லிபோசக்ஷன் என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளாராம். மேலும் இந்த வதந்திக்கு எதிராக அனுஷ்கா எந்த ஒரு பதிலும் சொல்லவில்லையாம்.

நயன்தாரா

நயன்தாரா

நடிகை நயன்தாரா கூட வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க லிபோசக்ஷன் என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளாராம். மேலும் இவர் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள ஆயுர்வேத மசாஜ் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறாராம்.

அசின்

அசின்

நடிகை அசின் தனது மேல் உதட்டை அழகாக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஆனால் அந்த சிகிச்சைக்கு பின்னும் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை.

த்ரிஷா

த்ரிஷா

நடிகை த்ரிஷா தனது மூக்கு பெரிதாக உள்ளது என்று அதை அழகாக்க மூக்கு சர்ஜரியை மேற்கொண்டார் என்ற வதந்தி பரவியது. ஆனால் அந்த வதந்திக்கு எதிராக எந்த ஒரு பதிலையும் த்ரிஷா கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி தனது மூக்கு சரியில்லை என்று மூக்கு சீரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பின் தான் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகா

கார்த்திகா

ராதாவின் மகளான நடிகை கார்த்திகா கூட மூக்கு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக வதந்தி ஒன்று பரவியது. ஆனால் கார்த்திகா இதை மறுத்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

South Indian Actresses Who Underwent Plastic Surgery

Here we bring you the details and photos of some of the Telugu and Tamil actresses, who have opted for nose-job, botox and liposuction.
Story first published: Saturday, July 11, 2015, 17:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter