டிவி நிகழ்ச்சி ஒன்றிற்கு முழங்கால் அளவுள்ள கருப்பு வெள்ளை கவுனில் வந்த அமலா பால்!

By: Babu
Subscribe to Boldsky

சன் டிவியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 7up Starters என்னும் நிகழ்ச்சியின் தேர்வாளர்களுள் ஒருவராக நடிகை அமலா பால் உள்ளார். வாரந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், நடிகை அமலா பால் பலவிதமான உடையில் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த கவுனில் வந்து கலக்கினார்.

அதுமட்டுமின்றி, இவர் பிரபல டிசைனர்களான அர்ச்சனா ராவ், அனுஸ்ரீ ரெட்டி போன்றவர்கள் டிசைன் செய்த ஆடைகளையும் அணிந்து வந்திருந்தார். இங்கு இதுவரை நடந்த 7up Starters என்னும் டிவி நிகழ்ச்சிக்கு நடிகை அமலா பால் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு மற்றும் வெள்ளை நிற கவுன்

கருப்பு மற்றும் வெள்ளை நிற கவுன்

இது தான் நடிகை அமலா பால் அணிந்து வந்த முழங்கால் அளவுள்ள கருப்பு மற்றம் வெள்ளை கலந்த கவுன்.

ஓவர் மேக்கப்

ஓவர் மேக்கப்

இந்த கருப்பு மற்றும் வெள்ளை கலந்த கவுனிற்கு, அமலா பால் சற்று அதிகமாக மேக்கப் போட்டு பளிச்சென்று காணப்பட்டார். அதுவும் தன் உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை போட்டு தீட்டியுள்ளார்.

அர்ச்சனா ராவ் உடை

அர்ச்சனா ராவ் உடை

இது அமலா பால் இந்த டிவி நிகழ்ச்சியில் அணிந்திருந்த அர்ச்சனா ராவ் டிசைன் செய்த மெரூன் மற்றும் வெள்ளை கலந்த டாப்ஸ் மற்றும் பச்சை நிற நீளமான ஸ்கர்ட்.

மேக்கப்

மேக்கப்

இந்த உடையை அணிந்து வந்த போது, ரோஸ் பவுடர் அதிகம் போட்டு, உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு பளிச்சென்று காணப்பட்டார்.

அனுஸ்ரீ ரெட்டி லெஹெங்கா

அனுஸ்ரீ ரெட்டி லெஹெங்கா

இது டிசைனர் அனுஸ்ரீ ரெட்டி வடிவமைத்த அதிக வேலைப்பாடுகள் கொண்ட பீச் நிற லெஹெங்கா. இந்த உடையில் இவர் அழகாக காணப்பட்டார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

அமலா பால் இந்த லெஹெங்காவிற்கு கழுத்திற்கு எதுவும் அணியாமல், காதுகளுக்கு மட்டும் மிகப்பெரிய நீளமான காதணியை அணிந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amala Paul's Different Looks On 7up Starters

Here are some of the amala paul's different looks on the TV Show 7up Starters. Take a look...
Story first published: Monday, July 6, 2015, 17:17 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter