பாலிவுட் சென்று பாலிஷ்ஷாகி மின்னும் நடிகை அசின்!

By: Babu
Subscribe to Boldsky

நீண்ட நாட்களுக்கு பின் அசின் பாலிவுட்டில் வெளிவரவிருக்கும் 'ஆல் இஸ் வெல்' படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து படத்தை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் பணியில் அசினும், அபிஷேக் பச்சனும் இறங்கியுள்ளனர்.

அப்படி இப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது நடிகை அசின் பல அழகான உடைகளை அணிந்து வந்திருந்தார். அதிலும் அவர் அணிந்து வந்த வெள்ளை பிரிண்ட் போடப்பட்ட கருப்பு நிற குட்டையான உடையில் அட்டகாசமாக இருக்கிறார்.

இங்கு 'ஆல் இஸ் வெல்' படத்தினை விளம்பரப்படுத்தும் போது நடிகை அசின் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரைலர் வெளியீட்டின் போது...

ட்ரைலர் வெளியீட்டின் போது...

இது தான் அசின் 'ஆல் இஸ் வெல்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டின் போது அனிந்து வந்த வெள்ளை நிற உடை. இந்த உடையில் அவர் பளிச்சென்று காணப்பட்டதுடன், அவரது சருமம் பொலிவாக மின்னியது.

மோனிஷா ஜெய்சிங் உடையில்...

மோனிஷா ஜெய்சிங் உடையில்...

இது டிசைனர் மோனிஷா ஜெய்சிங் உடையை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

சிம்பிள் லுக்

சிம்பிள் லுக்

இந்த மோனிஷா ஜெய்சிங் உடைக்கு அசின் மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல், அவரை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

மோனோகுரோம் உடை

மோனோகுரோம் உடை

இது மற்றொரு இடத்தில் படத்தினை விளம்பரப்படுத்தும் போது அசின் அணிந்து வந்த முழங்கால் அளவுள்ள மோனோகுரோம் உடை.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

நடிகர் அபிஷேக் பச்சன் பச்சை நிற டி-சர்ட் போட்டு, ஜீன்ஸ் அணிந்து சற்று ரவுடி தோற்றத்தில் வந்திருந்தார்.

நடனம்

நடனம்

இது அபிஷேக் பச்சன் மற்றும் அசின் நடனம் ஆடிய போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Asin's Look At All Is Well Promotions

Asin is out promoting her upcoming film, All Is Well. After wearing a black and white printed dress, Asin went casual yet again in a white dress.
Story first published: Wednesday, July 22, 2015, 17:34 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter