For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை இந்த உணவுகள் குறைக்கிறதாம்!

ஆரோக்கியமான கிரேக்க உணவுகளைப் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், அவை பரவலாகக் கிடைக்கின்றன. அவற்றை உங்கள் அன்றாட உணவில் எளிதாக சேர்க்கலாம்.

|

தாவர அடிப்படையிலான உணவு என்பது பழங்கள், காய்கறிகள், நட்ஸ்கள், விதைகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற தாவர மூலங்களிலிருந்து வரும் உணவுகளை மையமாகக் கொண்ட ஒரு உணவாகும். இந்த உணவுகளின் நுகர்வு நோய்களின் அபாயத்தை குறைத்து நீண்ட ஆயுளை ஊக்குவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில், உலகெங்கிலும் சில மக்கள் நாள்பட்ட நோய்களைக் குறைவாகக் கொண்டு நீண்ட காலம் வாழ்கின்றனர், ஏனெனில் அவர்கள் பலவகையான தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்கின்றன.

Healthy Greek Foods To Improve Your Overall Health

கிரேக்கர்கள் இஸ்கிமிக் இதய நோயிலிருந்து இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக 2019 ஆம் ஆண்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் அவர்கள் பாரம்பரிய கிரேக்க உணவை அடிப்படையாகக் கொண்ட மத்தியதரைக் கடல் உணவைப் பின்பற்றுகிறார்கள். உணவில் முதன்மையாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகள் உள்ளன. இந்த உணவுகள் நீண்ட ஆயுளை ஊக்குவிப்பதிலும், நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆரோக்கியமான கிரேக்க உணவுகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Greek Foods To Improve Your Overall Health

Here we are talking about the healthy greek foods to improve your overall health.
Desktop Bottom Promotion