Latest Updates
-
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்..
தாங்க முடியாத முதுகு வலியா? அதிலிருந்து உடனடி விடுதலை கிடைக்க இத செய்யுங்க...
இங்கு இடுப்பு மற்றும் முதுகு வலியைப் போக்கும் லாவெண்டர் எண்ணெய் மசாஜ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையால் ஏராளமானோர் கடுமையான முதுகு வலியால் அவஸ்தைப்படுகின்றனர். முதுகு வலி வருவதற்கு நாள் முழுவதும் தவறான நிலையில் இருப்பது தான் காரணம். இந்த முதுகு வலியில் இருந்து விடுபட பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.

அதே சமயம் இயற்கை வழிகளும் உள்ளன. சொல்லப்போனால், முதுகு மற்றும் உடல் வலிகளுக்கு இயற்கை வழிகளைப் பின்பற்றினால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைப்பதோடு, தசைகளில் உள்ள காயங்களும் குணமாகும். இங்கு முதுகு வலியில் இருந்து உடனடி விடுதலை அளிக்கும் ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெயில் மற்ற எண்ணெய்களை விட அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரணி பண்புகள் ஏராளமான அளவில் உள்ளது.

எப்படி வேலை செய்யும்?
இந்த லாவெண்டர் எண்ணெயை இடுப்பு மற்றும் முதுகு வலிகளுக்குப் பயன்படுத்தினால், அது தசைகளில் உள்ள காயங்களைவிரைவில் சரிசெய்து, வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

பயன்படுத்தும் முறை:
இடுப்பு மற்றும் முதுகு வலி கடுமையாக இருந்தால், லாவெண்டர் எண்ணெயை அப்பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்?
இந்த எண்ணெயைக் கொண்டு ஒரு நாளைக்கு 3 முறை மசாஜ் செய்து வந்தால், முதுகு வலி குறைந்திருப்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.

குறிப்பு
லாவெண்டர் எண்ணெய் முதுகு வலிகளுக்கு மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளில் ஏற்படும் வலிகளுக்கும் நல்ல தீர்வை வழங்கும்.



Click it and Unblock the Notifications
