For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுத்து வலி நீங்க உதவும் சில சிறப்பான யோகாசனங்கள்!

By Karthikeyan Manickam
|

பலருக்கும் அடிக்கடி மிகவும் சாதாரணமாகவே கழுத்து வலி ஏற்படுகிறது. தொடர் அழுத்தம், சிறு காயங்கள் காரணமாக அடிக்கடி கழுத்து வலி வருகிறது. தலைக்கும் உடம்பின் மற்ற பகுதிக்கும் முக்கியப் பாலமாக இருக்கும் இந்தக் கழுத்தில் சற்றே குழப்பமான அசைவு நரம்புகள் காணப்படுகின்றன. இதில் சிறிது தவறு ஏற்பட்டாலும் கழுத்தை இப்படி அப்படி திருப்ப முடியாது. வலியும் அதிகரிக்கும்.

அதிலும் பெரும்பாலும் பின் கழுத்தில் தான் வலி ஏற்படுகிறது. தலையின் முக்கியமான அசைவுகளுக்கு இந்தப் பின் கழுத்து தான் காரணமாக உள்ளது. பின் கழுத்து வலிக்கான காரணங்கள்:

1. சீரற்று கழுத்தை வைத்திருத்தல்
2. உறங்கும்போது குண்டக்க மண்டக்க கழுத்தை வைத்திருத்தல்
3. சவுக்கடி காயம்
4. பெரும் காயங்கள்
5. ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நாள்பட்ட காயங்கள்
6. அழற்சிகள்
7. முடக்கு வாதம்

இங்கு இந்த கழுத்து வலியை போக்க உதவும் சில சிறப்பான யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த யோகாசனங்களைப் பார்த்து அவற்றை செய்து கழுத்து வலியில் இருந்து நிவாரணம் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

பாலாசனம் (குழந்தை போஸ்)

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

நடராஜ் ஆசனம் (சாய்ந்து முறுக்கும் போஸ்)

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

பிட்டிலாசனம் (பசு போஸ்)

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

மர்ஜார்யாசனம் (பூனை போஸ்)

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

விபரீதகரணி ஆசனம் (கால்களை மேலே வைக்கும் போஸ்)

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

உத்திட்டதிரிகோணாசனம் (நீட்டப்பட்ட முக்கோண போஸ்)

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

சவாசனம் (பிண போஸ்)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga Poses to Treat Neck Pain

Neck is the one part of the body that is subjected to a lot of repeated stress and minor injuries which one doesn’t keep a track of. The most common form of neck pain is posterior neck pain or pain in the back of the neck. Here are some of the yoga poses to treat neck pain.
Story first published: Saturday, July 12, 2014, 20:16 [IST]
Desktop Bottom Promotion