இந்த ஆரோக்கியமான உணவுகள், உண்மையில் ஆரோக்கியமற்றவை என உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில உணவுகள் கூட அதில் சேர்க்கப்படும் சில கலவைகளால் ஆரோக்கியமற்று போகின்றன.

Top Worst Probiotic Foods You Shouldn't Have

நமது ஆரோக்கியத்திற்கு தேவையான புரோபயாடிக் செயற்கையான முறையில் சில ஆரோக்கிய உணவுகளில் சேர்த்து உட்கொள்ளும் போது, அவை நமது உடலில் எதிர்மறை தாக்கங்களை தான் உண்டாக்குகின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோபயாடிக் மற்றும் சர்க்கரை!

புரோபயாடிக் மற்றும் சர்க்கரை!

புரோபயாடிக் உணவுகளுடன் சர்க்கரை சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும். இதனால் உங்கள் உடல் எடை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

புரோபயாடிக் மற்றும் உலர்ந்த பழங்கள்!

புரோபயாடிக் மற்றும் உலர்ந்த பழங்கள்!

நீங்கள் தவிர்க்க வேண்டிய அடுத்த புரோபயாடிக் உணவு இது. இது மோசமான கலவை மேலும் இதனால் உங்கள் உடை எடை தான் அதிகரிக்கும்.

பேக்கிங் கலவை கொண்ட புரோபயாடிக்!

பேக்கிங் கலவை கொண்ட புரோபயாடிக்!

இவ்வகையான புரோபயாடிக் கலவை உள்ள உணவுகளில் மிக குறைந்த ஆரோக்கிய நன்மைகளே உள்ளன.

புரோபயாடிக் மற்றும் ஜூஸ்!

புரோபயாடிக் மற்றும் ஜூஸ்!

புரோபயாடிக் கலவை கொண்ட சர்க்கரையை ஜூஸில் சேர்த்து குடிப்பதால், இதில் இருக்கும் நல்ல சத்துக்களும் கூட உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். ஜூஸில் 30 கிராம்க்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தளவு முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

புரோட்டின் பவுடர் மற்றும் புரோபயாடிக்!

புரோட்டின் பவுடர் மற்றும் புரோபயாடிக்!

புரோட்டின் பவுடருடன் புரோபயாடிக் சேர்த்து தினமும் உட்கொள்வது தவறான கலவை ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.

புரோபயாடிக் மற்றும் ஐஸ்க்ரீம்!

புரோபயாடிக் மற்றும் ஐஸ்க்ரீம்!

நீங்கள் விரும்பி உண்ணும் ஐஸ்க்ரீம்களில் புரோபயாடிக் கலவை சேர்க்கப்பட்டிருந்தால் அதை உடனே தவிர்த்துவிடுங்கள். அரை கப்பாக இருந்தாலும் கூட தவிர்க்க வேண்டிய புரோபயாடிக் உணவாகும்.

புரோபயாடிக் மற்றும் டார்க் சாக்லேட்!

புரோபயாடிக் மற்றும் டார்க் சாக்லேட்!

பொதுவாக டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லது என்பார்கள். ஆனால், சந்தையில் புரோபயாடிக் டார்க் சாக்லேட் என சில விற்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.

புரோபயாடிக் கிரனோலா பார்!

புரோபயாடிக் கிரனோலா பார்!

இவற்றில் பத்து கிராம் சர்க்கரை மற்றும் இரண்டு கிராம் நார்ச்சத்து இருக்கும். உடல் எடை குறைக்க இதுபோன்ற உணவு தேர்வு செய்வது மிகவும் தவறானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Worst Probiotic Foods You Shouldn't Have

Top Worst Probiotic Foods You Shouldn't Have
Story first published: Wednesday, March 1, 2017, 16:12 [IST]
Subscribe Newsletter