புதினா சேர்த்த மூலிகை டீ குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

மூலிகை உணவுகளில் சிறந்த உணவு புதினா. இது வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆண்டி-ஆக்சிடன்ட் நன்மையும் அளிக்கும் உணவுப் பொருளாகும். புதினாவை தேநீர், சிற்றுண்டிக்கு தொட்டுக் கொள்ளும் உணவாக என எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

Health benefits of herbal Tea With Mint

அந்த வகையில் புதினா சேர்த்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

கொஞ்சம் புதினா இலைகள்

சுடு தண்ணி

செய்முறை!

செய்முறை!

*ஒரு பாத்திரத்தில் சிறிது புதினா இலைகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*முங்கும் அளவிற்கு அதில் கொதிக்க வைத்த சுடு தண்ணீர் ஊற்றுங்கள்.

*ஐந்து நிமிடங்கள் கழித்து வடிக்கட்டி குடியுங்கள்.

வைட்டமின் சத்துக்கள்!

வைட்டமின் சத்துக்கள்!

புதினா சேர்த்த இந்த மூலிகை தேநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்..,

வைட்டமின் A, B, C, மற்றும் D.

நன்மைகள்!

நன்மைகள்!

இந்த புதினா மூலிகை டீ பருகுவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்...,

* பெருங்குடல் அழற்சி ஏற்படாமல் தடுக்கும்

* கிருமிநாசினி

* மலமிளக்க கோளாறை சரியாக்கும்

* செரிமானத்திற்கு உதவும்

* கல்லீரல், கணையதிற்கு நல்லது

* நரம்பு மண்டலத்திற்கு சிறந்த பானம்

* ஆன்டி கொலஸ்ட்ரால் தன்மை கொண்டது

குறிப்பு!

குறிப்பு!

சர்கரைக்கு பதிலாக இனிப்பு சேர்க்க தேன் கலந்து குடிப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of herbal Tea With Mint

Health benefits of herbal Tea With Mint
Please Wait while comments are loading...
Subscribe Newsletter