Just In
- 31 min ago 18 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழ்ந்துள்ள ராகு புதன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
- 1 hr ago வாஸ்துப்படி, வீட்டில் இந்த பறவைகளின் படங்களை வைத்தால், பணப் பிரச்சனை குறைந்து.. செல்வம் பெருகுமாம்..
- 3 hrs ago முட்டையைக் கொண்டு இப்படி ஒருமுறை செய்யுங்க.. முட்டை சாப்பிடாதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
- 5 hrs ago இந்த 3 தேதிகளில் பிறந்தவர்களை சனி பகவான் ராஜ வாழ்க்கை வாழ வைப்பாராம்... இவங்க வாழ்க்கையில் கஷ்டமே வராதாம்..
Don't Miss
- Automobiles டாடா பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்... பாத்த உடனே எல்லாருக்கும் வாங்கணும்னு தோணும்...
- News ஜூன் 4க்கு பிறகு ஒரு நாள் பாஜக ஆட்சி நீடித்தாலும்.. அனல் பறக்கவிட்ட பிடிஆர்! குலுங்கிய மதுரை!
- Sports MI vs RCB : தலை குனிந்த ஆர்சிபி.. ஈவு இரக்கமே இல்லாமல் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி.. மெகா வெற்றி
- Technology Airtel கஸ்டமர்களுக்கு ஜாக்பாட்.. "இதை" பண்ணா போதும்.. பிராட்பேண்ட் பில்லில் ரூ.600 டிஸ்கவுண்ட் கன்ஃபார்ம்!
- Movies Prithviraj sukumaran: ஆடு ஜீவிதம் படத்தின் அதிரிபுதிரி வெற்றி.. அடுத்ததாக இயக்கத்திற்கு தாவிய பிரத்விராஜ்!
- Finance இந்தியர்களுக்கு சிக்கல்..ஷாக் தந்த ரிஷி சுனக்.. இனி யூகே செல்வது கடினம்தான்!
- Travel பணமும், வீடும் கொடுத்து நம்மை வரவேற்கும் வெளிநாடுகள் – நீங்க வந்தா மட்டும் போதும்!
- Education இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!
உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுகள்!!!
அதிகப்படியான மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, வேலைப்பளு மற்றும் அன்றாடம் பல சவால்களை சந்திப்பதால், உடலின் ஆற்றல் மற்றும் வலிமை விரைவிலேயே குறைந்துவிடுகிறது. உடலின் வலிமை குறைவதால் சிறு பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக தெரிகிறது. மேலும் உடலும் எப்போதும் மிகவும் சோர்வுடன் இருக்கிறது.
உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!
முக்கியமாக மன அழுத்தத்தினால், நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. ஆகவே மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, சில உணவுப் பொருட்களையும் உட்கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. அதுவும் உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
சரி, இப்போது உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!