For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குள்ளமா இருக்குறவங்க உடல் எடையை குறைக்கிறது கஷ்டமாம்... ஏன் தெரியுமா?

உடல் எடையை குறைப்பது உயரம் குறைவாக உள்ள நபர்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக சாத்தியமற்றது அல்ல. மிகுந்த நேர்மையுடனும், சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்றுவதன் மூலமும், எந்த நேரத்திலும் உங்க

|

உடல் எடையை குறைக்கும்போது, வழிமுறைகள் மற்றும் முறைகள் அனைவருக்கும் மாறுபடலாம். பல காரணிகள் உங்கள் எடை இழப்பு செயல்முறையை பாதிக்கலாம். ஒரு குறிப்பிட்ட உணவு அல்லது உடற்பயிற்சி வழக்கம் உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு வேலை செய்யக்கூடும். ஆனால், அது உங்களுக்கு முற்றிலும் வித்தியாசமாக வேலை செய்யும். உங்கள் ஹார்மோன்கள், உங்கள் வயது முதல் உங்கள் வாழ்க்கை முறை வரை பல விஷயங்கள் உங்கள் எடை இழப்பு இலக்குகளை பாதிக்கும்.

Is it more difficult for short people to lose weight?

அதோடு, உங்கள் எடை இழப்பு செயல்முறையின் தலைவிதியையும் உங்கள் உயரம் தீர்மானிக்க முடியும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உயரமானவர்களைக் காட்டிலும் குறுகிய நபர்களுக்கு உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமானது என்று கூறப்படுகிறது. இக்கட்டுரையில், உயரம் குறைவாக உள்ள நபர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஏன் கடினம் என்று காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is it more difficult for short people to lose weight?

Here we are talking about Is it more difficult for short people to lose weight.
Story first published: Thursday, April 1, 2021, 12:41 [IST]
Desktop Bottom Promotion