Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
மிகவும் எளிமையான 9 பருப்பு ரெசிபிக்கள்!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சைவ உணவாளர்கள். அவர்களுக்கு புரோட்டீன்களானது பருப்புக்களின் மூலம் தான் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் தினமும் ஒரு பருப்பை தவறாமல் சமைத்து சாப்பிடுவார்கள். அவ்வாறு சமைக்கும் போது தினமும் ஒரு மாதிரியான சுவையில் பருப்பை சமைத்து சாப்பிடும் போது, அது அழுத்துவிடுகிறது.
ஆகவே பருப்புக்களைக் கொண்டு செய்யக்கூடிய சில வித்தியாசமான மற்றும் எளிமையான ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளோம். இந்த ரெசிபிக்கள் நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் நவராத்திரி ஆரம்பமாகப் போகிறது. இந்நாட்களில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டோம். ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பருப்பு ரெசிபிக்களை முயற்சிக்கலாம். சரி, இப்போது மிகவும் எளிமையாக செய்யக்கூடிய சில பருப்பு ரெசிபிக்களையும், அதன் செய்முறையையும் கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
பாசிப்பருப்பு கடி ரெசிபி" title="பாசிப்பருப்பு கடி ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பாசிப்பருப்பு கடி ரெசிபி
விரத நாட்களில் வெங்காயம், பூண்டு போன்றவற்றை பயன்படுத்தமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு இந்த பாசிப்பருப்பு கடி ரெசிபி ஒரு சிம்பிளான மற்றும் ஈஸியான ரெசிபியாக இருக்கும்.
தால் புக்காரா" title="தால் புக்காரா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>தால் புக்காரா
பருப்பைக் கொண்டு வித்தியாசமான முறையில் சமைக்க நினைத்தால், பஞ்சாபி ஸ்டைல் ரெசிபியான தால் புக்காரா ரெசிபியை முயற்சி செய்யலாம். இது மிகவும் எளிமையான ரெசிபி மற்றும் விரும்பி சாப்பிடக்கூடியது.
தபா ஸ்டைல்: தால் ரெசிபி" title="தபா ஸ்டைல்: தால் ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>தபா ஸ்டைல்: தால் ரெசிபி
தால் ரெசிபியில் தபா ஸ்டைல் தால் ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும். ஏனெனில் தபா ஸ்டைல் தால் ரெசிபியில் மூன்று வகையான பருப்புக்கள் கொண்டு செய்வார்கள். எனவே இதனை செய்தால், ஒரு வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும்.
பருப்பு சுக்கா" title="பருப்பு சுக்கா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பருப்பு சுக்கா
எளிய முறையில் பருப்பைக் கொண்டு ரெசிபி செய்ய நினைத்தால், அதற்கு பருப்பு சுக்கா சரியானதாக இருக்கும்.
மைசூர் பருப்பு சாம்பார்" title="மைசூர் பருப்பு சாம்பார்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>மைசூர் பருப்பு சாம்பார்
மைசூர் பருப்பைக் கொண்டு எளிமையான முறையில், விருப்பமான சில காய்கறிகளை சேர்த்து அருமையான சுவையில் சாம்பார் கூட செய்து சாப்பிடலாம்.
வெஜிடேபிள் தால்" title="வெஜிடேபிள் தால்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>வெஜிடேபிள் தால்
பருப்புக்களுடன் காய்கறிகளை சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அதை விட ஆரோக்கியமான ரெசிபி எதுவும் இருக்காது. ஆகவே வாரம் ஒரு முறை வெஜிடேபிள் தால் செய்து சாப்பிடுங்கள்.
இஞ்சி தால்" title="இஞ்சி தால்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>இஞ்சி தால்
தால் என்று சொன்னதும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பை வைத்து செய்வது தான் ஞாபகம் வரும். ஆனால் இந்த இஞ்சி தாலில், உளுத்தம் பருப்பு மற்றும் இஞ்சியின் சுவையை மையமாக கொண்டு செய்யப்படுவதாகும். இது சற்று வித்தியாசமான சுவையுடையது.
பாசிப்பருப்பு கடைசல்" title="பாசிப்பருப்பு கடைசல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பாசிப்பருப்பு கடைசல்
பாசிப்பருப்பை வைத்து ஒரு சூப்பரான சுவையில் ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைத்தால், அந்த பாசிப்பருப்பை கடைந்து சாப்பிடுங்கள். அது தான் பாசிப்பருப்பு கடைசல்.
துவரம் பருப்பு கிச்சடி" title="துவரம் பருப்பு கிச்சடி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>துவரம் பருப்பு கிச்சடி
பருப்புக்களை கொண்டு கடைசல், சாம்பார் என்று தான் செய்ய வேண்டுமென்பதில்லை. அதனைக் கொண்டு கிச்சடி கூட செய்யலாம். அதிலும் அந்த கிச்சடியில் துவரம் பருப்பு கிச்சடி சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
