Latest Updates
-
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம்
ஈஸியான சில சாம்பார் ரெசிபிக்கள்!!!
அனைவருக்குமே சாம்பார் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஒருசில நல்ல நாட்களில் சாம்பார் தான் முக்கியமான உணவுப் பொருளாக செய்வோம். குறிப்பாக வெள்ளிக்கிழமை வந்தாலே, சாம்பார் தான் செய்வோம். இத்தகைய சாம்பார் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருள். ஏனெனில் அதில் பருப்புக்களுடன், பல்வேறு காய்கறிகளை சேர்த்து செய்வதால், இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு நல்ல முறையில் கிடைக்கிறது.
இந்த சாம்பாரில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் விருப்பத்திற்கு ஏற்றவையே. இங்கு அவற்றில் சில சாம்பார் ரெசிபிக்களை செய்முறையுடன் கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் எளிமையான செய்முறையைக் கொண்டவை. குறிப்பாக பேச்சுலர்கள் எளிதில் செய்யக்கூடியவாறு இருக்கும். சரி, இப்போது அந்த சாம்பார் ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!
பூசணிக்காய் சாம்பார் " title="பூசணிக்காய் சாம்பார் " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பூசணிக்காய் சாம்பார்
பூசணிக்காய் கொண்டு சாம்பார் செய்தால், அதன் சுவையே தனி தான். அதிலும் வெள்ளை பூசணி/நீர் பூசணியைக் கொண்டு செய்தால், சாம்பார் அருமையாக இருக்கும்.
பீட்ரூட் சாம்பார்" title="பீட்ரூட் சாம்பார்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பீட்ரூட் சாம்பார்
பொதுவாக பீட்ரூட் கொண்டு பொரியல், கூட்டு என்று தான் செய்வோம். ஆனால் இந்த பீட்ரூட் கொண்டு சூப்பரான சுவையில் சாம்பார் கூட செய்யலாம்.
மைசூர் பருப்பு சாம்பார் " title="மைசூர் பருப்பு சாம்பார் " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>மைசூர் பருப்பு சாம்பார்
சிலருக்கு காய்கறி போடாத சாம்பார் தான் பிடிக்கும். அத்தகையவர்கள் மைசூர் பருப்பு கொண்டு செய்யப்படும் சாம்பாரை முயற்சி செய்யலாம். இந்த சாம்பாரின் ஸ்பெஷல், இதில் மைசூர் பருப்பு சேர்த்து செய்வது தான்.
கொங்கனி சாம்பார் " title="கொங்கனி சாம்பார் " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>கொங்கனி சாம்பார்
மஹாராஸ்டிரா, கர்நாடகா மற்றும் கோவா மூன்று பகுதியின் சுவையும் கலந்து செய்யப்படும் ஒரு ரெசிபி தான் கொங்கன் ரெசிபி. அந்த கொங்கன் ரெசிபியில் பிரபலமானது தான் கொங்கன் சாம்பார். இது வித்தியாசமான சுவையைக் கொண்டிருக்கும்.
பச்சை மொச்சை சாம்பார் " title="பச்சை மொச்சை சாம்பார் " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பச்சை மொச்சை சாம்பார்
பச்சை மொச்சை கிராமப் பகுதிகளில் மிகவும் சிறப்பானது. அதுமட்டுமின்றி, இது பச்சையாக இருப்பதால், அதனை சமைத்து சாப்பிடும் போது அதில் உள்ள முழு சத்துக்களையும் அப்படியே பெறலாம்.
கதம்ப சாம்பார் " title="கதம்ப சாம்பார் " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>கதம்ப சாம்பார்
கதம்ப சாம்பார் என்பது பல்வேறு விருப்பமான காய்கறிகளை சேர்த்து செய்யும் ஒருவகையான சாம்பார். இதில் பல்வேறு காய்கறிகள் சேர்ப்பதால், இந்த சாம்பார் மிகவும் ஆரோக்கியமானது. குறிப்பாக ஈஸியானது.
முள்ளங்கி சாம்பார் " title="முள்ளங்கி சாம்பார் " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>முள்ளங்கி சாம்பார்
சிலருக்கு முள்ளங்கி சாம்பார் என்றால் மிகவும் பிடிக்கும். முள்ளங்கி உடலுக்கு மிகவும் நல்லது. இந்த முள்ளங்கியைக் கொண்டு செய்யப்படும் சாம்பார் மிகவும் ஈஸியானது. பேச்சுலர்கள் எளிதில் செய்யக்கூடிய ரெசிபியும் கூட.
பருப்பு சாம்பார் " title="பருப்பு சாம்பார் " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பருப்பு சாம்பார்
பருப்பு சாம்பார் என்பது காய்கறிகள் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பாராகும். இது மைசூர் பருப்பு சாம்பார் போன்றது. ஆனால் இந்த சாம்பாரில் துவரம் பருப்பை சேர்த்து செய்வோம். இது பேச்சுலர்களுக்கு ஏற்ற எளிமையான ரெசிபி.



Click it and Unblock the Notifications