'பட்டக்ஸ்'ஐ கடித்து சிகிச்சை செய்யும் செக்ஸி டாக்டர்!

By: Staff
Subscribe to Boldsky

நீங்கள் இதுவரை சித்தா, ஆங்கிலம், ஆயுர்வேதம், வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று பல சிகிச்சைகள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்படி ஒரு சிகிச்சையானது நீங்கள் எங்கேயும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

டாக்டர் டாட் என்று அறியப்படும் ஸ்டெயின் இப்போது பல ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் இசை கலை பிரபலங்களை தனது பற்களால் கடித்துக் கொண்டிருக்கிறார். ஆம்! கடிப்பது தான் இவர் அளிக்கும் சிகிச்சை.

அக்குபஞ்சர் சிகிச்சையில் எப்படி ஊசியால் குத்தி சிகிச்சை அளிக்கிறார்களோ, அப்படி தான் டாக்டர் டாட் தனது பற்களால் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் நபர்களின் உடலில் ஆங்காங்க பற்களால் கடித்து சிகிச்சை அளிக்கிறார்.

All Image Credit: Dr Dot / Facebook

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நியூ ஜெர்ஸி!

நியூ ஜெர்ஸி!

நியூ ஜெர்ஸியில் வசித்து வரும் ஸ்டெயினுக்கு இப்போது வயது ஐம்பது. ஸ்டெயின் இவரது பெயர் டாக்டர் டாட் என்று மாறுவதற்கு காரணமான நபர் இசை கலைஞர் பிராங் சப்பா (Frank Zappa). இவர் தான் ஸ்டெயினுக்கு டாட் என்ற பெயரை வைத்துள்ளார்.

கடி மருத்துவம்!

கடி மருத்துவம்!

கட்டிபிடி வைத்தியம் வரை அறிந்த நமக்கு இந்த கடி வைத்தியம் கொஞ்சம் புதியதாக தான இருக்கிறது. இந்த வைத்தியத்திற்கு டாட் Bite Method என்ற பெயரை வைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் சாதாரண மக்கள் தான் இவர்களிடம் வந்துக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது டாட் ஒரு செலிப்ரிட்டி டாக்டர்.

அசௌகரியம்!

அசௌகரியம்!

பல பிரபலங்கள் டாட்டின் சென்ஸிடிவ் மருத்துவத்திற்கு அடிமையாகி கிடக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு பெண் தங்கள் உடலை கடிப்பது என்பது அசௌகரியமாக இருந்தது. ஆனால், அவரது மருத்துவ முறை மற்றும் அதன் மூலம் ஏற்படும் தாக்கமானது நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டெயின் கூறுகையில்...

ஸ்டெயின் கூறுகையில்...

பிரிட்டிஷ் இசை கலைஞர் மொகுல் (Mogul) தன்னுடைய பெரிய ரசிகர். அவர் எனது மெல்லிய கடிகளை மிகவும் விரும்புவார் என்று பெருமையாக கூறுகிறார் டாக்டர் டாட் ஸ்டெயின்.

சில பிரபலங்கள் 'சென்சுவலான' அப்ரோச் எதிர்ப்பார்ப்பார்கள். சில பெண் பிரபலங்கள் தங்கள் மேனி முழுக்க இந்த கடி மசாஜ் அளிக்க கேட்டதுண்டு என்றும் ஸ்டெயின் தெரிவிததுளாளர்.

எப்படி துவங்கியது...?

எப்படி துவங்கியது...?

எப்படி கடிப்பதன் மூலம் மசாஜ் செய்து மருத்துவம் காணும் ஐடியா உங்களுக்கு தோன்றியது என்ற கேள்வி கேட்டபோது, நான் முதன் முதலில் ஐந்து வயதில் தான் இதை கண்டறிந்தேன். என் அம்மா தான் என்னை இதற்கு ஊக்கவித்தார் என்கிறார் ஸ்டெயின்.

கையில் வலுவில்லாத காரணத்தால்...

கையில் வலுவில்லாத காரணத்தால்...

ஆரம்பத்தில் எனது அம்மாவின் கைகளில் கடித்து, கடித்து மசாஜ் செய்வேன். அப்போது எனது கைகளில் பெரிதாக வலு இல்லை என்ற காரணத்தால், வாயால் கடிக்க துவங்கினேன். அதன் பிறகு கடிப்பதே நன்கு இருக்கிறது என்று அவர் கூற துவங்கினார். அப்படியே அன்றில் இருந்து இந்த கடிப்பதன் மூலம் மசாஜ் செய்யும் மருத்துவ முறையை பின்பற்றி வருகிறேன் என்கிறார் ஸ்டெயின்.

15 வயதில்..

15 வயதில்..

தனது 15 வயதில் ராக் ஸ்டார் டெஃப் லெப்பார்ட் (Def Leppard) என்பவருக்கு முதன் முதலில் இந்த கடி மசாஜ் அளித்துள்ளார் ஸ்டெயின். அவர் இதை மிகவும் விரும்பி போகவே, தனது அனைத்து கச்சேரிகளுக்கும் இலவச டிக்கெட்டுகளை ஸ்டெயினுக்கு அளித்துள்ளார்.

அவரவர் விருப்பம்...

அவரவர் விருப்பம்...

என்னிடம் மசாஜ் செய்துக் கொள்ள வரும் நபர்களிடம் ஆரம்பத்திலேயே ஆயில் மசாஜ் வேண்டுமா.. அல்லது கடி மசாஜ் வேண்டுமா என்று கேட்டுவிடுவேன். பிறகு, அவரவர் என்ன தேர்வு செய்கிறார்களோ அதை மட்டுமே நான் செய்வதுண்டு. எக்காரணம் கொண்டும் எலும்புகள், அந்தரங்க பகுதிகளை நான் கடிப்பதில்லை என்றும். பட்டக்ஸ் மட்டும் கடித்து மசாஜ் செய்வேன் என்றும் ஸ்டெயின் கூறுகிறார்.

காயம் ஏற்படுத்தியது இல்லை!

காயம் ஏற்படுத்தியது இல்லை!

வேண்டும் என்ற பட்சத்தில் பலமாகவும் கடித்ததுண்டு. ஆனால், ஒரு போதும் நான் யாரும் காயமடைய செய்தது இல்லை. ஆரம்பத்தில் தயக்கம் காட்டும் நபர்களும், இந்த சென்சுவல் மசாஜ்க்கு பிறகு, அடுத்தடுத்த முறை வரும்போது இதைய பின்தொடர கூறுகிறார்கள் என்று கூறுகிறார் ஸ்டெயின்.

அடப்போங்கப்பா!

அடப்போங்கப்பா!

ஸ்டெயின் வழங்கும் இந்த கடி மருத்துவம் மட்டுமே விசித்திரமானது அல்ல. உலகின் சில பகுதிகளில் யானையை வைத்து மிதித்து மசாஜ் செய்யும் மருத்துவம் செய்து வருகிறார்கள். இது போக மீன்களை விட்டு கால்களை கடிக்க செய்யும் வகையும் இருக்கிறது.

என்னதான் இருந்தாலும் இதர இந்த மசாஜ் மருத்துவங்கள் ஸ்டெயினின் கடி மசாஜுக்கு நிகராகுமா?!?!?!!? (ஹிஹிஹி)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Doctor Dot aka Dorothy Stein, Who is Famed for Biting Her Clients!

Doctor Dot aka Dorothy Stein, Who is Famed for Biting Her Clients!
Subscribe Newsletter