வரலாற்று சிறப்புமிக்க டைட்டானிக் கப்பலின் வெளிவராத அரிய புகைப்பட தொகுப்பு!

Posted By:
Subscribe to Boldsky

அழிக்க முடியாத சோகம், மறக்க முடியாத காயம்... இன்றும் உண்மையில் விபத்துக்குள்ளானது டைட்டானிக் கப்பல் தானா? அல்லது அதன் சகோதரி கப்பலா என்ற ஒரு விவாதமும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

இந்த விவாதம் ஒருபுறம் இருந்தாலும், அந்த விபத்தில் தனது குடும்பத்தை, உறவுகளை இழந்து அனாதையான மக்களின் சோகம் தான் மீளமுடியாத சோகமாக இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

டைட்டானிக் கப்பலின் கட்டுமான செலவை விட பல மடங்கு செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படம் தான் டைட்டானிக். கடல் அரசன் அந்த டைடானிக் என்றால், காதல் திரைப்படத்திற்கு அரசன் இந்த டைடானிக்.

இதுவரை நீங்கள் கண்டிராத டைட்டானிக் கப்பலின் அரிய புகைப்பட தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மே 11, 1911

மே 11, 1911

மே 11, 1911 அன்று கட்டமைப்பு முடியாத நிலையில் பெல்ஃபாஸ்ட்டில் நின்றுக் கொண்டிருந்த டைட்டானிக்.

Image Credit: Wikimedia Commons

கட்டமைப்பு

கட்டமைப்பு

கட்டமைப்பு நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க டைட்டானிக் கப்பல்.

Image Credit: Wikimedia Commons

ஆயுத்தம்

ஆயுத்தம்

கட்டமைப்பு முடிந்த நிலையில், கப்பலை கடலில் செலுத்த ஆயுத்தமானா தருணத்தில்...

Image Credit: Library of Congress

ஏப்ரல் 2

ஏப்ரல் 2

ஏப்ரல் 2, 1912ல் பெல்ஃபாஸ்ட்டில் இருந்து சோதனை பயணம் புறப்பட்ட போது...

Image Credit: Wikimedia Commons

அதே நாளில்...

அதே நாளில்...

டைட்டானிக்கின் சகோதரி கப்பல் எனப்படும் ஒலிம்பிக் கப்பல். டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தில் இருந்து துவங்கிய அதே நாளில் நியூயார்க் நகரில் இருந்து ஒலிம்பிக் துவங்கியது.

Image Credit: Library of Congress

பனிப்பாறை!

பனிப்பாறை!

டைட்டானிக் கப்பல் மோதியதாக கருதப்படும் அந்த பனிப் பாறை. இந்த பனிப்பாறை தலைமை அதிகாரி ஸ்டீவர்ட் என்பவரால் ஏப்ரல் 15, 1912ல் எடுக்கப்பட்டது.

இது டைட்டானிக் கப்பல் மூழ்கியதாக கருதப்படும் இடத்தில் இருந்து சில மைல் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

Image Credit: Wikimedia Commons

கடைசி படகு

கடைசி படகு

டைட்டானிக் கப்பல் மூழ்கிய பிறகு அதிலிருந்து கடைசியாக புறப்பட்ட லைப் போட் படகு.

Image Credit: Wikimedia Commons

காற்ப்பதியா

காற்ப்பதியா

இந்த புகைப்பட தொகுப்பு, அந்நாளில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான போது, லைப் போட் படகுகள் மூலமாக காற்ப்பதியா சென்ற போது எடுக்கப்பட்டவை.

Image Credit: Library of Congress

பயணிகள்

பயணிகள்

விபத்து ஏற்பட்ட பிறகு, டைட்டானிக்கில் பயணித்த பயணிகள், பாதுகாப்பாக படகில் ஏறி காற்ப்பதியா சென்ற போது...

Image Credit: Library of Congress

விசைப்படகு

விசைப்படகு

காற்ப்பதியாவை சென்றடைந்த விசைப்படகு...

Image Credit: Library of Congress

தப்பித்தவர்கள்

தப்பித்தவர்கள்

டைட்டானிக் கப்பலில் இருந்து தப்பித்தவர்கள் பாதுகாப்பாக காற்ப்பதியா சென்றடைந்த போது

Image Credit: Library of Congress

கூட்டம்

கூட்டம்

டைட்டானிக் விபத்தில் இருந்து தப்பித்து வருபவர்களை காண கூடிய பெரும் கூட்டம்.

Image Credit: Library of Congress

பதட்டம்

பதட்டம்

டைட்டானிக் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து, தப்பித்து வரும் மக்களை காண பதட்டத்துடன் காத்திருக்கும் மக்கள் கூட்டம்...

Image Credit: Library of Congress

சோக காட்சி

சோக காட்சி

டைட்டானிக் விபத்தில் இருந்து தப்பித்த மிஸ்ஸர்ஸ் சார்லோட் கோல்லி மற்றும் அவரது மகள் மர்ஜோரி இருவரும். அந்த பதட்ட சூழலில் இருந்து வெளிவர முடியாமல் திகைப்பில் அமர்ந்திருக்கும் காட்சி.

Image Credit: Library of Congress

பிரெஞ்சு சகோதரர்கள்

பிரெஞ்சு சகோதரர்கள்

பிரெஞ்சு சகோதரர்களான மைக்கல் மற்றும் எட்மன்ட். இவர்கள் இருவரும் தந்தை லூயிஸ் உடன் டைட்டானிக் கப்பலில் பயணித்தனர். அசம்பாவிதமாக தந்தை இறந்து போக, இவர்கள் இருவரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

Image Credit: Library of Congress

இளம் குடும்பம்

இளம் குடும்பம்

டைட்டானிக் கப்பல் விபத்தில் இருந்து தப்பித்த ஓர் இளம் குடும்பம்.

Image Credit: Library of Congress

ஜே.ஜே. பிரவுன்

ஜே.ஜே. பிரவுன்

மிஸ்ஸர்ஸ் ஜே.ஜே. பிரவுன் கப்பலின் காற்ப்பதியா கேப்டன் ஆர்தர் ஹென்றிக்கு டைட்டானிக் கப்பலின் பயணிகளை காப்பாற்றியதற்கு அளிக்கப்பட்ட கோப்பை.

Image Credit: Library of Congress

நன்கொடை

நன்கொடை

டைட்டானிக் விபத்தில் தப்பித்த மக்களுக்கு உதவ, நன்கொடை திரட்ட நடத்தப்பட்ட பேஸ்பால் போட்டியில் பங்கேற்ற 14000 பேர். இந்த போட்டியில் யான்கீஸ் மற்றும் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

Image Credit: Library of Congress

பத்திரிக்கை

பத்திரிக்கை

என்டர்டைனர் ஜியார்ஜ் எம். கொஹன் அந்த போட்டியின் போது நியூயார்க் அமெரிக்கன் பத்திரிக்கை விற்றுக் கொண்டிருந்த போது. இதன் மூலம் கிடைக்கும் பணமும் உயிர் தப்பியர்வர்களுக்கு நன்கொடையாக அளிக்கப்படவிருந்தது.

Image Credit: Library of Congress

கோரஸ் பெண்

கோரஸ் பெண்

அந்த பேஸ்பால் போட்டியை காண வந்திருந்த கோரஸ் பெண்

Image Credit: Library of Congress

ஒயிட் ஸ்டார் லைன்

ஒயிட் ஸ்டார் லைன்

அந்த பெரும் விபத்திற்கு பிறகு ஒயிட் ஸ்டார் லைன் அலுவலகம் முன்னர் மக்கள்...

Image Credit: Library of Congress

கோப்பை

கோப்பை

தனது குழுவுடன், தான் பெற்ற கோப்பையுடன் ஆர்தர் ஹென்றி ராஷ்டிரன், மே 1912.

Image Credit: Library of Congress

வெளியேறும் காட்சி

வெளியேறும் காட்சி

மிஸ்ஸர்ஸ் ஜே.ஜே. பிரவுன் காற்ப்பதியாவைவிட்டு வெளியேறும் போது.

Image Credit: Library of Congress

ஆர்தர் ஹென்றி

ஆர்தர் ஹென்றி

காற்ப்பதியா கப்பலின் கேப்டன் ஆர்தர் ஹென்றி ராஷ்டிரனின் புகைப்படம்.

Image Credit: Library of Congress

ஸ்டூவார்ட் கொலேட்.

ஸ்டூவார்ட் கொலேட்.

டைட்டானிக் கப்பலில் இருந்து தப்பித்த ஸ்டூவார்ட் கொலேட்.

Image Credit: Library of Congress

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unseen Photos of Historic Ship Titanic!

Unseen Photos of Historic Ship Titanic!