சமூக தளத்தில் இருந்து கோலிவுட் சினிமாவில் தடம் பதித்த 10 ஆன்லைன் பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பிரபலமானவர்கள் தான் சமூக தளங்களில் பெரிதாக விளங்க முடியும், அவர்களை பற்றிய செய்திகள் தான் சமூக தளங்களில் அதிகம் பரவும் என்ற எண்ணம் தான் இருந்தது.

Ten Famous Social Media Faces Who Appeared in Silver Screen

ஆனால், இன்று சமூக தளங்களில் தங்கள் திறமையால் பிரபலமானவர்கள் வெள்ளித்திரையில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் யூடியூப் சேனல்கள், டப்ஷ்மேஷ் போன்றவற்றின் மூலம் புகழ் பெற்று வெள்ளித்திரையை எட்டிப்பிடித்த நபர்கள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிர்நாலினி ரவி!

மிர்நாலினி ரவி!

டப்ஷ்மேஷ் மூலம் பிரபலமான மிர்நாலினி ரவி நகல் எனும் படத்தில் நடித்துள்ளார்.

பிரசாந்த் ரங்கசாமி!

பிரசாந்த் ரங்கசாமி!

யூடியூப்பில் சினிமா விமர்சகராக திகழ்ந்து வரும் இட்.இஸ். பிரசாந்த் சென்னை 28-II படத்தில் நடித்துள்ளார்.

அபிஷேக் ராஜா!

அபிஷேக் ராஜா!

ஆன்லைன் சினிமா விமர்சகர் மற்றும் ஃபுல்லி ஃபிலிமி யூடியூப் சேனல் தொகுப்பாளர் அபிஷேக் ராஜா யானும் தீயவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஸ்மைல் சேட்டை விக்னேஷ்!

ஸ்மைல் சேட்டை விக்னேஷ்!

ஸ்மைல் சேட்டை யூடியூப் சேனல் தொகுப்பாளர் ஆர்.ஜே விக்னேஷ் மீசைய முறுக்கு படத்தில் நடித்துள்ளார்.

அப்துல்!

அப்துல்!

டெம்பில் மங்கி யூடியூப் சேனல் தொகுப்பாளர் அப்துல் அதே கண்கள் படத்தில் நடித்துள்ளார்.

அன்பு தாசன்!

அன்பு தாசன்!

ஸ்மைல் சேட்டை யூடியூப் சேனலின் மற்றுமொரு தொகுப்பாளரான அன்பு மீசைய முறுக்கு படத்தில் நடித்துள்ளார்.

விஜய் வரதராஜ்!

விஜய் வரதராஜ்!

டெம்பில் மங்கி யூடியூப் சேனல் தொகுப்பாளர் விஜய் வரதராஜ் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் நடித்துள்ளார்.

அஸ்வின்!

அஸ்வின்!

புட் சட்னி யூடியூப் தொகுப்பாளர் அஸ்வின் மனிதன் மடத்தில் நடித்துள்ளார்.

தீபக் பரமேஷ்!

தீபக் பரமேஷ்!

டப்ஷ்மேஷ் மூலம் பிரபலமான தீபக் பரமேஷ் உனக்கென்ன வேணும் சொல்லு படத்தில் நடித்துள்ளார்.

ஷா ரா!

ஷா ரா!

டெம்பில் மங்கி யூடியூப் சேனல் தொகுப்பாளர் ஷா ரா மாநகரம் படத்தில் நடித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Famous Social Media Faces Who Appeared in Silver Screen

Ten Famous Social Media Faces Who Appeared in Silver Screen
Please Wait while comments are loading...
Subscribe Newsletter