உங்க லைப்ல நீங்க தெரிந்து வெச்சுக்க வேண்டிய 10 ஏடாகூடமான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நமது உலகில் எல்லாம் அறிந்த ஞானிகள் யாரும் இல்லை. ஏதும் படிக்காத ஒருவர் அறிந்த பல விஷயங்கள், எல்லாம் படித்தவர்கள் கூட அறியாமல் இருக்கலாம்.

அதை தான் "கற்றது கைமண் அளவு, கல்லாதது கடலளவு" என நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். இந்த பத்து உண்மைகள் சிலருக்கு முன்பே தெரிந்திருக்கலாம். சிலருக்கு எல்லாமே புதியதாக இருக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீண்டல்!

தீண்டல்!

உங்கள் துணையுடனான சீரான உடல் ரீதியான தீண்டல் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மசாஜ், கட்டியணைத்தல், கைகளை கோர்த்து நடப்பது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவை உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

பேசுங்க!

பேசுங்க!

சிலர் தனக்குதானே பேசிக் கொள்வார்கள். வெளிப்படையாக அல்லது மனதுக்குள். இது அவர்களது மனநலனை ஊக்குவிக்கும். அறிவுத்திறனை மேம்படுத்தும், மேலும் சுய மரியாதையை அதிகரிக்க செய்யும்.

அசாதாரணமானது!

அசாதாரணமானது!

உடல் மிகவும் குளிராக உணரும் போது ரொமாண்டிக்கான படங்கள் பார்த்தல் உடல் தானாக சூடாக ஆரம்பித்துவிடும்.

மரணம் பிறப்பு!

மரணம் பிறப்பு!

ஒருசில பண்டைய காலத்து மூட நமபிக்கைகளில் ஒன்று இது. குழந்தை பிறக்கும் போது அழுகிறது. அது ஏனெனில், முற்பிறவி மரணத்தில் இருந்து அழுதுகொண்டே வருகிறார்கள் என கருதி இருக்கிறார்கள்.

நேரடியாக!

நேரடியாக!

தம்பதிகள் யார் பிரச்சனைகளை சுற்றி வளைத்து பேசாமல், நேருக்கு நேர் கூறுகிறார்களோ, அவர்கள் மிகவும் சந்தோசமாக வாழ்கிறார்களாம்.

அழுகை!

அழுகை!

நீங்கள் அழுவது ஆரோக்கியமானது தான். இது உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்து காணப்படுவீர்கள்.

கோழி தான்!

கோழி தான்!

கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்பதற்கான பதில், கோழி தான். ஏனெனில், முட்டை ஓட்டில் இருக்கும் புரதம் கோழி மூலமாக தான் தயாரிக்கப்படுகிறது.

குட்டி தூக்கம்!

குட்டி தூக்கம்!

நாள் பொழுதில் நீங்க குட்டி தூக்கம் போட்டால், உங்கள் கற்பனை திறன் அதிகரிக்கும், மன அழுத்தம் குறையும், தாம்பத்திய வாழ்க்கை சிறந்து விளங்கும்.

பற்களுக்கு முத்தம் நல்லது!

பற்களுக்கு முத்தம் நல்லது!

முத்தத்தினால் வாயில் எச்சில் அதிகம் சுரக்கும். இது பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

ஒருவர் மீது நீங்கள் தொடர்ந்து மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் ஈர்ப்பு கொண்டிருந்தால், ஒன்று அவர் மீது காதல்வயப்பட்டுவிடுவீர்கள். அல்லது அந்த ஈர்ப்பு வேறு நபர் மீது மாறிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bizarre Facts Of Life You Never Knew

Bizarre Facts Of Life You Never Knew
Subscribe Newsletter