Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கோடிகளை இறைத்து நடத்தப்பட்ட இந்தியாவின் டாப் 10 ஆரம்பரமான திருமணங்கள்!
கோடிகளில் செலவு செய்யப்பட்டு மிக ஆடம்பரமாக இந்தியாவில் நடந்த திருமணங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என கூறுவார்கள். அதனாலோ எனவோ சில கோடீஸ்வர இந்தியர்கள் திருமணத்தையும் சொர்க்கத்தில் நடத்துவது போல பலநூறு கோடிகள் செலவு செய்து மிக பிரம்மாண்டமாக நடத்துகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் கோடிகளை இறைத்து நடத்தப்பட்ட ஆடம்பரமான திருமணங்கள் பற்றி இங்கு காணலாம்...

# 10
யாருடையது : மேரிகோல்ட் க்ரூப்ஸ் முதன்மை அதிகாரி கவுரவ் மற்றும் காஜல் திருமணம்!
இடம் : மொனாக்கோ.
செலவு : 45 கோடி.

# 09
யாருடையது : விக்ரம் சத்வால் (நடிகர்) - பிரியா சாச்தேவ் (மாடல்)
இடம் : மும்பை, உதய்பூர் மற்றும் டெல்லி
செலவு : 100 கோடி.

# 08
யாருடையது : மல்லிகா ரெட்டி (ஜி.வி.கே க்ரூப் நிறுவனரின் பேத்தி) - சித்தார்த் ரெட்டி
இடம் : டெல்லி
செலவு : 100 கோடி

# 07
யாருடையது : பாயல் பன்சல் (ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்-ன் மகள்) தீபக் கனோடியா.
இடம் : துருக்கி
செலவு : 100 கோடி

# 06
யாருடையது : வினீத் அகர்வால் (யு.கே சேர்ந்த பில்லினியர்-ன் மகள்) - முகித் தேஜா
இடம் : கலிபோர்னியா
செலவு : 130 கோடி

# 05
யாருடையது : லலித் தன்வர் (காங்கிரஸ் உறுப்பினர் கன்வர் சிங் தன்வர்-ன் மகள்) - யோகிதா ஜவுனபுரிய
இடம் : டெல்லி
செலவு : 250 கோடி

# 04
யாருடையது : வனிஷா மிட்டல் (லக்ஷிமி மிட்டல் மகள்) - அமித் பாட்டியா
இடம் : வெர்சாய்
செலவு : 350 கோடி

# 03
யாருடையது : ஸ்ருஷ்டி மிட்டல் (லக்ஷிமி மிட்டல் சகோதரர் / சகோதரி மகள்) - குல்ராஜ்
இடம் : பார்சிலோனா
செலவு : 500 கோடி

# 02
யாருடையது : ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம்
இடம் : பெங்களூர்
செலவு : 500 கோடி

# 01
யாருடையது : சஹாரா தலைவர் மகன்களின் இரட்டை திருமணம்
இடம் : லக்னோ
செலவு : 552 கோடி



Click it and Unblock the Notifications