மார்ஸ் கிரகத்தை பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மனிதர்களுக்கு எப்போதுமே இருப்பதை விட பறப்பதற்கு தான் ஆசை என்பது முன்னோர் கூறிய பழமொழி. இது நூறு சதவீதம் உண்மை என்பதை நாசாவே நிரூபணம் செய்து வருகிறது. ஆம், இருக்கும் உலகத்தை அணு ஆயுதம், சுற்றுசூழல் சீர்கேடு மூலம் நாசமாக்கிவிட்டு.

ஏலியன்கள் வாழும் கிரகங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கோள்கள்!!!

இப்போது பக்கத்து கிரகமான மார்சில் கால்பதிக்க வருடக்கணக்கில், ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டி ஆராய்ச்சி செய்து வருகின்றன உலக நாடுகள். எப்படியும் மார்சில் தரையிறங்கி குடும்பம் நடத்திவிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முனைப்புடன் இருக்கிறார்கள்.

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஆச்சரியமான பொருட்கள்!!!

அப்படி என்ன தான மார்சில் இருக்கிறது என இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோபோக்கள்

ரோபோக்கள்

மார்சில் ரோபோக்கள் மட்டும் தான் இருக்கின்றன. ஏழு துல்லில்யமான ரோபோக்கள் மார்சில் இருந்தவாறு தகவல்களை பூமிக்கு அனுப்பிவருகின்றன.

தட்பவெப்ப நிலை

தட்பவெப்ப நிலை

மார்சின் சராசரி தட்பவெப்ப நிலை -63 டிகிரி ஆகும்.

மனித உடல் எடை

மனித உடல் எடை

உங்கள் உடல் எடை மார்சில் இருக்கும் போது பூமியில் இருப்பதை விட 60% குறைவாக தான் காட்டும்

தாவரம்

தாவரம்

மார்சில் இருக்கும் வாயு குறிப்பாக அஸ்பாரகஸ் வளர தோதானது என கூறப்படுகிறது.

தோற்றம்

தோற்றம்

google.com/mars என்ற இணையத்தின் மூலமாக நீங்கள் மார்சின் தோற்றத்தை உயர்ந்த பார்வையில் இருந்து காண்பது போல பார்க்க முடியும்.

நான்கு பில்லியன் வருடங்கள்

நான்கு பில்லியன் வருடங்கள்

நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் மார்சில் உயர்ரக ஆக்சிஜன் இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொடி

கொடி

மார்சுக்கும் கொடி இருக்கிறது. இதை நாசா பொறியிலாளர்கள் வடிவமைத்தனர்.

சூரிய அஸ்தமனம்

சூரிய அஸ்தமனம்

மார்சில் சூரிய அஸ்தமனம் நீல நிறத்தில் காட்சியளிக்கும்.

உயரமான மலை

உயரமான மலை

மார்சில் தான் நமது சூரிய குடும்பத்திலேயே உயரமான மலை இருக்கிறது என கூறப்படுகிறது. அந்த மலையின் உயரம் 22 கிலோமீட்டர் ஆகும்.

நாட்கள்

நாட்கள்

மார்சில் ஒருவருடம் என்பது 687 நாட்கள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Mars

Lesser Known Facts About Mars, read here in tamil
Please Wait while comments are loading...
Subscribe Newsletter