தெலுங்கில் வெளிவரவிருக்கும் 'ஆம்பள' படத்தின் இசை வெளியீட்டிற்கு க்யூட்டாக வந்த ஹன்சிகா!!!

Posted By: Babu
Subscribe to Boldsky

நடிகர் விஷால் மற்றும் நடிகை ஹன்சிகா நடித்த 'ஆம்பள' திரைப்படமானது தெலுங்கில் வெளிவரவுள்ளது. தெலுங்கில் வெளிவரவிருக்கும் 'ஆம்பள' படத்தின் பெயர் 'மகா மகாராஜூ'. இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு நடிகை ஹன்சிகா வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட கருப்பு நிற ஜம்ப்சூட்டில் க்யூட்டாக வந்திருந்தார்.

இங்கு 'மகா மகாராஜூ' திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த ஹன்சிகாவின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹன்சிகாவின் உடை

ஹன்சிகாவின் உடை

இது தான் நடிகை ஹன்சிகா அணிந்து வந்த வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட கருப்பு நிற ஜம்ப்சூட்.

ஹன்சிகாவின் மேக்கப்

ஹன்சிகாவின் மேக்கப்

ஹன்சிகா கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் மேற்கொண்டு, உதடுகளுக்கு பீச் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்

ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்

ஹன்சிகா சைடு ஸ்வெப்ட் எடுத்து, கர்ல்ஸ் செய்து வந்திருந்தார்.

ஹன்சிகாவின் ஆபரணங்கள்

ஹன்சிகாவின் ஆபரணங்கள்

ஹன்சிகா கைக்கு சில்வர் நிற வளையல் அணிந்து, காதுகளுக்கு வித்தியாசமான காதணியை அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hansika Motwani At Maga Maharaju Music Launch

Here are some photos of hansika motwani at maga maharaju music launch. Take a look...
Story first published: Friday, January 9, 2015, 18:49 [IST]