சிறு வயதில் இருந்தே நடித்து வரும் பிரபல இந்திய நடிகர்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

இந்திய நடிகர்களுள் சிலர் சிறுவயதிலிருந்தே நடித்து வருகின்றனர். அப்படி சிறு வயதில் இருந்து நடித்து வரும் நடிகர் என்று சொன்னதும் அனைவரது மனதிலும் தோன்றுவது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான். இவர் மட்டுமின்றி, இன்னும் பல இந்திய நடிகர்கள், தங்களின் சிறுவயதில் இருந்தே நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர்களுள் சிலர் இன்னும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர்.

இங்கு அப்படி சிறு வயதில் இருந்தே நடித்து வந்த சில இந்திய நடிகர்களின் சிறு வயது மற்றும் தற்போதைய போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கமல்ஹாசன்

கமல்ஹாசன்

உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார். மேலும் இன்றும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார்.

அமீர் கான்

அமீர் கான்

பாலிவுட் நடிகர் அமீர் கான் கூட சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார்.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

தெலுங்கு 'சூப்பர் ஸ்டார்' நடிகர் மகேஷ் பாவும் சிறு வயதில் இருந்தே நடித்து வருபவர் தான். இது தான் அவரது சிறுவயது மற்றும் தற்போதைய போட்டோ.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

பாலிவுட்டில் சிக்ஸ் பேக்கிற் பேர் போன நடிகர் ரித்திக் ரோஷன் கூட சிறு வயதில் இருந்தே நடித்து வருபவர் தான். இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார்.

விஜய்

விஜய்

நடிகர் விஜய் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. இது தான் விஜய்யின் சிறு வயது மற்றும் தற்போதைய போட்டோ.

சிம்பு

சிம்பு

நடிகர் சிம்பும் சிறு வயதில் இருந்தே நடித்து வருபவர் தான். இவரது தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார்.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கூட சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார்.

சாந்தனு

சாந்தனு

நடிகர் மற்றும் இயக்குநரான பாக்யராஜ் அவர்களின் மகன் தான் சாந்தனு. இவரும் சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார்.

மகேந்திரன்

மகேந்திரன்

தமிழில் நிறைய படங்களில் சிறுவனாக உலா வந்த மகேந்திரன், தற்போது நடிகராக உலா வந்துக் கொண்டிருக்கிறார்.

தருண்

தருண்

தெலுங்கு மற்றும் தமிழில் சிறு வயதில் இருந்தே நடித்து வந்தவர் தான் தருண். இது தான் அவரது சிறு வயது மற்றும் தற்போதைய லுக்.

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர்

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் கூட சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Famous Indian Child Actors And What They Look Like Now

Let's take a look at famous indian child actors from the recent past and what they look like now:
Subscribe Newsletter