குட்டையான கவுனில் சிக்கென்று வந்த இலியானா!

By: Babu
Subscribe to Boldsky

பாலிவுட்டில் வெளிவரவிருக்கும் 'ஹேப்பி என்டிங்' என்னும் திரைப்படத்தில் நடிகை இலியானா நடித்துள்ளார். ஆகவே இப்படத்தினை மக்களிடையே விளம்பரப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதுவரை இப்படத்திற்காக பல ஸ்டைல்களில் வந்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தினை விளம்பரப்படுத்த, பீச் நிற கவுனில் இலியானா வந்திருந்தார்.

நடிகை இலியானா ஏற்கனவே ஒல்லியாக இருப்பதால், இவர் எந்த உடையை அணிந்தாலும் சிக்கென்று காணப்படுவார். அதிலும் சமீபத்திய நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது அணிந்து வந்த பீச் நிற கவுன் அவருக்கு மிகவும் அழகாக இருந்தது.

Ileana D'cruz Gets Perky With Accessories
Ileana D'cruz Gets Perky With Accessories

ஆனால் இலியானா அணிந்து வந்த உடையில் எவ்வித வேலைப்பாடுகளும் இல்லாமல் சிம்பிளாக இருந்தது. ஆகவே அவர் இந்த உடையில் வித்தியாசமாக தெரிய கோல்டன நிற நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு அவர் நெக்லேஸ் அணியாமல் வந்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும். ஆனால் நெக்லேஸ் அணிந்து வந்து தனது தோற்றத்தையே கெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.

Ileana D'cruz Gets Perky With Accessories

மேலும் இலியானா இந்த பீச் நிற கவுனிற்கு ஏற்றவாறு கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப், உதடுகளுக்கு பீச் நிற லிப்ஸ்டிக், கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் மேற்கொண்டு க்யூட்டாக இருந்தார். அதுமட்டுமின்றி, இலியானாவின் ஹேர் ஸ்டைல் சூப்பராக இருந்தது.

Ileana D'cruz Gets Perky With Accessories

என்ன நண்பர்களே! உங்களுக்கு இலியானாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?

மேலும் படங்களுக்கு...

English summary

Ileana D'cruz Gets Perky With Accessories

Ileana D'Cruz wore a Zara dress this time for the Happy Ending Promotions. The actress looked spectacular in the dress. Take a look.
Story first published: Friday, November 7, 2014, 15:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter