ஃபேஷன் ஷோவில் சிவப்பு நிற வெல்வெட் உடையில் ராம்ப் வாக் நடந்த ஸ்ரேயா!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் டெல்லியில் நடந்த மதாமா ஸ்டைல் வீக் என்னும் ஃபேஷன் ஷோவில் குளிர்கால கலெக்ஷன்கள் வெளிவந்தன. இதில் நடிகை ஸ்ரேயா ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அப்போது அவர் சிவப்பு நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட வெல்வெட் உடையை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

இவர் அணிந்து வந்த இந்த சிவப்பு நிற உடையானது வித்தியாசமாக இருந்ததுடன், ஸ்ரேயாவையும் வித்தியாசமாக வெளிக்காட்டியது. இங்கு அந்த மதாமா ஸ்டைல் வீக்கில் ராம்ப் வாக் நடந்த ஸ்ரேயாவின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

For More Pics Click Here

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரேயாவின் உடை

ஸ்ரேயாவின் உடை

இது தான் ஷோஸ்டாப்பரான ஸ்ரேயா அணிந்து வந்த வித்தியாசமான எம்பிராய்டரி செய்யப்பட்ட சிவப்பு நிற வெல்வெட் உடை.

ஸ்ரேயாவின் மேக்கப்

ஸ்ரேயாவின் மேக்கப்

ஸ்ரேயா இந்த சிவப்பு நிற உடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்பும், உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக்கும் போட்டு, கன்னங்களுக்கு சிவப்பு நிற பிளஷ் அடித்திருந்தார்.

ஸ்ரேயாவின் ஹேர் ஸ்டைல்

ஸ்ரேயாவின் ஹேர் ஸ்டைல்

ஸ்ரேயா இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஸ்ரேயாவின் ஆபரணங்கள்

ஸ்ரேயாவின் ஆபரணங்கள்

ஸ்ரேயா கழுத்திற்கு எதுவும் அணியாமல், தலையில் அழகான நெற்றிச் சுட்டியையும், காதுகளுக்கு முத்துக்கள் மற்றும் சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட பெரிய காதணியையும் அணிந்திருந்தார்.

ஸ்ரேயாவின் ராம்ப் வாக்

ஸ்ரேயாவின் ராம்ப் வாக்

இது ஸ்ரேயா சிவப்பு நிற உடையணிந்து, தைரியமாகவும், ஸ்டைலாகவும் ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Shriya Saran At Madame Style Week 2014

Here are some of the photos of actress shriya saran at madame style week 2014. Take a look...
Story first published: Tuesday, November 25, 2014, 14:32 [IST]
Subscribe Newsletter