For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரள மாணவியின் உயிரைப் பறித்த சிக்கன் ஷவர்மா.. இதில் உள்ள ஷிகெல்லா அவ்வளவு கொடிய பாக்டீரியாவா?

சமீபத்தில் கேரளாவில் உள்ள காசர்கோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு மாணவி இறந்துள்ளார் மற்றும் சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

|

பானி பூரிக்கு அடுத்தபடியாக இன்று பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருளாக ஷவர்மா உள்ளது. மக்கள் ஷவர்மாவை அதிகம் விரும்பி சாப்பிடுவதால் ஆங்காங்கு ஷவர்மா கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சமீபத்தில் கேரளாவில் உள்ள காசர்கோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு மாணவி இறந்துள்ளார் மற்றும் சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஃபுட் பாய்சனிங் சம்பவத்திற்கு காரணம் ஷிகெல்லா என்ற பாக்டீரியா தான் என்று கேரள சுகாதார துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

What is Shigella, the bacteria that killed Kerala girl after eating shawarma? Explained In Tamil

அறிக்கைகளின் படி, கடந்த வாரம் காசர்கோடில் உள்ள சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தை சோதனை செய்ததில் ஷிகெல்லா பாக்டிரியா இருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த உணவகத்தின் உரிமையாளரை கேரளா போலீசார் கைது செய்தனர்.

இப்போது ஒரு மாணவியின் உயிரைப் பறித்து, 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு காரணமான ஷிகெல்லா என்னும் பாக்டீரியாக மிகவும் ஆபத்தானதா, இத்தொற்று உயிரைப் பறிக்கக்கூடியதா மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னவென்பதை விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is Shigella, the bacteria that killed Kerala girl after eating shawarma? Explained In Tamil

What is Shigella, the bacteria that killed Kerala girl after eating shawarma? Explained In Tamil, Read on...
Story first published: Friday, May 6, 2022, 18:27 [IST]
Desktop Bottom Promotion