For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த காரணங்களுக்காக தான் நீங்க தண்ணி அதிகமா குடிக்கணுமாம்... அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

உங்கள் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் நீங்கள் உணவு உண்ணும்போது அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

|

நீர் தான் இவ்வுலகின் முக்கிய ஆதாரம். 'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவர் வாக்கில் புதைந்திருக்கும் உண்மையை நாம் அனைவரும் அறிவோம். நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கிறது. நமது மூளையில் 74 சதவிகிதம், ரத்தத்தில் 83 சதவிகிதம், தசைகளில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. எலும்பில் கூட 22 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. உணவு இல்லாவிட்டாலும் உயிர்வாழலாம், ஆனால், தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீர், நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.

Weight loss and other reasons why you must drink enough water

தண்ணீர் குடிப்பது உங்கள் கூடுதல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் சீராக செயல்பட உதவுகிறது மற்றும் மீதமுள்ள ஆற்றல் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் உங்கள் உடல் எரியும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிப்பது 10 நிமிடங்களுக்குள் ஓய்வெடுக்கும் ஆற்றல் செலவை 24-30 சதவீதம் அதிகரிக்கிறது, இது சுமார் 60 நிமிடங்கள் நீடிக்கும். இக்கட்டுரையில் தண்ணீர் குடிப்பதால் நீங்கள் பெறும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight Loss and Other Reasons Why You Must Drink Enough Water

Here we are talking about the weight loss and other reasons why you must drink enough water.
Desktop Bottom Promotion