For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இந்த அளவிற்கு மேல் நீங்க பால் குடிச்சீங்கனா...அது உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்..!

அதிகப்படியான பால் உங்கள் முகத்தில் அல்லது உங்கள் சருமத்தின் பிற பகுதிகளில் ஒவ்வாமை மற்றும் பிரேக்அவுட்டுகளுக்கு வழிவகுக்கும்.

|

பால் கால்சியம், தாதுக்கள், வைட்டமின் பி 12, வைட்டமின் டி, புரதங்கள், நல்ல கொழுப்புகள், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் மூலமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் ஏதேனும் ஒரு வடிவத்தில் பால் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. பல ஆய்வுகள் பால் எடை இழப்பை விரைவுபடுத்துகின்றன, வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகின்றன மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவக்கூடும் என்பதையும் ஆதரிக்கின்றன.

Side effects of drinking too much milk

பால் உங்களுக்கு பல்வேறு ஊட்டசத்துக்களை தருகிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையான, ஆரோக்கியமான நன்மை அனைத்தையும் மீறி, அதிகப்படியான பால் குடிப்பது, உண்மையில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side effects of drinking too much milk in Tamil

Here are you drinking too much milk? Here are signs of trouble.
Desktop Bottom Promotion