For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

எந்த பழச்சாறு கோடைக்காலத்தில் குடிப்பதற்கு ஏற்றது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். சாத்துக்குடி ஜூஸ் மிகச்சிறந்ததாக இருக்கும்.

|

கொளுத்தும் கோடையில் உடலை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு பழச்சாறுகள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். கோடைக்காலத்தில் உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை மட்டுமின்றி, இதர ஊட்டச்சத்துக்கள் மற்றும் தேவையான ஆற்றலையும் பழச்சாறுகள் வழங்கும். வெயில் காலத்தில் தினமும் குறைந்தது ஒரு டம்ளர் நற்பதமான பழச்சாற்றினை அருந்த வேண்டியது அவசியம்.

Mosambi Juice Is The Best Summer Drink

ஆனால் எந்த பழச்சாறு கோடைக்காலத்தில் குடிப்பதற்கு ஏற்றது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். சாத்துக்குடி ஜூஸ் மிகச்சிறந்ததாக இருக்கும். இந்த சிட்ரஸ் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இது உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவதோடு மட்டுமின்றி, உடலைக் குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்கிறது. இப்போது சாத்துக்குடி ஜூஸைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mosambi Juice Is The Best Summer Drink

Sweet lime or mosambi is a common fruit in summers but it is the best summer drink. We have some reasons to say this, read them here...
Story first published: Thursday, May 28, 2020, 13:50 [IST]
Desktop Bottom Promotion