For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை குறைக்க சாலையோரம் பூக்கும் இந்த ஒரு பூ போதுமாம் தெரியுமா?

நித்திய கல்யாணி பூவின் சாறு பீட்டா-கணைய செல்களின் இன்சுலின் உற்பத்தியை செயல்படுத்துகிறது. இது மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைப்பதைக் குறைக்கிறது. இதனால், இந்த பூ இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது.

|

ஆங்கிலத்தில் மடகாஸ்கர் பெரிவிங்கிள் என்று அழைக்கப்படும் இந்த பூ, தமிழில் நித்திய கல்யாணி என அழைக்கப்படுகிறது. இந்த பூ மூலிகை மற்றும் நவீன மருத்துவத்தில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதோடு, நீரிழிவு, தொண்டை புண், நுரையீரல் நெரிசல், தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. முக்கியமாக இந்த மலர் சாலையோரம், தோட்டம் என உலகம் முழுவதும் அதிகளவு காணப்படுகிறது. இந்த பூக்கள் அடர் இளஞ்சிவப்பு-ஊதா மற்றும் பால் வெள்ளை ஆகிய 2 வண்ணங்களில் வருகின்றன.

Madagascar Periwinkle: Health Benefits, Side Effects, Uses in tamil

இந்த நித்திய கல்யாணி செடியிலிருந்து புதிதாகப் பறிக்கப்பட்ட இலைகளை மென்று சாப்பிடலாம். இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். உலர்ந்த பெரிவிங்கிள் இலைகள்/பூக்கள் தண்ணீர் அல்லது பழச்சாறுடன் கலந்து சாப்பிடுவதற்குப் பொடியாகக் கிடைக்கும். இக்கட்டுரையில், நித்திய கல்யாணி செடி மற்றும் பூவின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Madagascar Periwinkle: Health Benefits, Side Effects, Uses in tamil

Here we are talking about the Madagascar Periwinkle Benefits For Diabetes, High BP, skin health and side effects in tamil.
Story first published: Friday, October 7, 2022, 13:28 [IST]
Desktop Bottom Promotion