For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நோயெதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க.. ஒமேகா 3 நிறைந்த இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்..!

நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது பற்றி பேசுகையில், ஒமேகா -3 என்பது பெரும்பாலும் பேசப்படாத ஒரு ஊட்டச்சத்து ஆகும். ஆனால், இது ஆரோக்கியமான மற்றும் சீரான உணவின் முக்கிய அங்கமாகும்.

|

கடந்த ஆண்டிலிருந்து நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம். கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுக்காக்க நம் நோயெதிர்ப்பு சக்தி வலுவாக வைத்திருப்பது அவசியம். காதா குடிப்பது முதல் தினமும் உடற்பயிற்சி செய்வது வரை, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எந்த வழியையும் நாம் விட்டுவிடவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது பற்றி பேசுகையில், ஒமேகா -3 என்பது பெரும்பாலும் பேசப்படாத ஒரு ஊட்டச்சத்து ஆகும். ஆனால், இது ஆரோக்கியமான மற்றும் சீரான உணவின் முக்கிய அங்கமாகும்.

Food sources of omega-3 to boost your immunity

ஒமேகா -3 கொழுப்பு அமிலம் உங்களுக்கு நல்ல கலோரிகளை வழங்குகிறது. உங்கள் உடலுக்கு சக்தியை அளிக்கிறது. இதய செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது, வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் நாளமில்லா அமைப்பை மேம்படுத்துவதோடு சிறந்த நோயெதிர்ப்பு சக்தியையும் உதவுகிறது. ஒமேகா -3 இன் பொதுவான உணவு ஆதாரங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food sources of omega-3 to boost your immunity

Here we are talking about the food sources of omega-3 to boost your immunity.
Story first published: Saturday, June 19, 2021, 12:56 [IST]
Desktop Bottom Promotion