For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! நீங்க தினமும் பயன்படுத்தும் இந்த 4 சமையலறை பொருட்கள் ஸ்லோ பாய்சனாம்...அளவா சாப்பிடுங்க!

ஒரு ஆய்வின் படி, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது உடல் பருமன், வீக்கம், இதய பிரச்சினைகள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

|

உணவு நம் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பொதுவாக அனைவரும் வீட்டில் செய்யப்பட்ட உணவையே அதிகம் விரும்புவோம். அதுவே, நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நம் வீட்டு சமையலறையில் உள்ள பெரும்பாலான பொருட்கள், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இருப்பினும், நம் சமையலறையில் உள்ள சில பொருட்கள், உங்களுக்கு நல்லதல்ல, அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், அன்றாட சமையலின் போது, சமையலறை அலமாரியில் உள்ள ஒருசில மூலப்பொருள் உண்மையில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கும் என்பதால் நாம் அடிக்கடி புறக்கணிப்போம்.

common kitchen ingredients that are like slow poison in tamil

ஆனால் ஸ்லோ பாய்சனுக்குக் குறையாத சில பொதுவான சமையல் பொருட்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்லோ பாய்சன் போன்ற பொதுவான சமையலறை பொருட்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

common kitchen ingredients that are like slow poison in tamil

Here we are talking about the common kitchen ingredients that are like slow poison in tamil.
Story first published: Thursday, November 3, 2022, 13:15 [IST]
Desktop Bottom Promotion