For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாள் ஒரு பூ சாப்பிடுங்க... டாக்டருக்கு பை பை சொல்லுங்க...!

By Karthikeyan Manickam
|

"ஒரு நாள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே போகத் தேவையில்லை" என்று சொல்வார்கள். ஆனால், தற்போதைய சில ஆய்வுகளின் படி, 'ஆப்பிளெல்லாம் வேண்டாம், டெய்லி சில பூக்களைத் தின்றாலே போதும்; நோய்கள் பறந்து போகும்' என்று கண்டுபிடித்துள்ளனர்.

அப்படி சாப்பிடக்கூடிய பூக்களில் நிறைய நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் நாள்பட்ட வியாதிகள் குணமாகுமாம்!

இதுப்போன்று வேறு: தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!!

குறிப்பாக இத்தகைய பூக்களை சாப்பிடும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் ரசாயன உரம் கலக்காத பூக்களே நல்லது, மகரந்தங்களை உதிர்த்து விட்டு, பூவிதழ்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும் மற்றும் ஏதாவது அலர்ஜி இருந்தால், முதலில் குறைவான அளவிலேயே உண்ண வேண்டும்.

'சாப்பிடக்கூடிய பூக்கள் எங்கே கிடைக்கும்?' என்று கேட்கிறீர்களா? பெரும்பாலும் அவை நமக்குத் தெரிந்த பூக்கள் தான். அத்தகைய சில பூக்களும் அவற்றின் பலன்களும் இதோ... குறிப்பாக இந்த பூக்களையெல்லாம் டீ வடிவில் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்த வழி. மேலும் இத்தகைய பூக்களைக் கொண்டு பெரும்பாலும் சீனாவில் உள்ள மக்கள் தான் டீ போட்டு குடிப்பார்கள். அதனால் தான் அவர்கள் மிகவும் வலிமையுடன் இருக்கின்றனர்.

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை: பச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eat Flowers To Keeps The Doc Away

A new research states that common edible flowers in China are rich in phenolics and have excellent antioxidant capacity. They can be added to your food to prevent chronic disease.
Desktop Bottom Promotion