For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெட் சீட்டுக்கு கீழே ஏன் சோப்பு வெச்சு தூங்குறது நல்லதுன்னு சொல்றாங்க தெரியுமா?

ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம் ஒரு நரம்பியல் கோளாறு. நரம்பு மண்டலத்தில் எப்போது தொந்தரவுகள் மற்றும் தடைகள் ஏற்படும் போது, கால்கள் ஓய்வற்றது போலாகி கடுமையான வலியை உண்டாக்கும்.

|

கடுமையான கால் வலியால் ஏற்படும் ஒரு நிலை தான் ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம். இந்த வகை கால் வலி இருந்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கும். பெரும்பாலும் இம்மாதிரியான கால் வலி மாலை அல்லது இரவு நேரத்தில் தான் கடுமையாக இருக்கும்.

அமெரிக்காவில் 10 சதவீத மக்கள் இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். இந்த பிரச்சனை இருந்தால், உட்காரவோ, தூங்கவோ, ரிலாக்ஸ் செய்ய கூட, கால்கள் ஒத்துழைக்காது. ஆனால் இந்த பிரச்சனைக்கு ஓர் எளிய மற்றும் விசித்திரமான இயற்கை தீர்வு ஒன்று உள்ளது. அதுக்குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம் என்றால் என்ன?

ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம் என்றால் என்ன?

இது ஒரு நரம்பியல் கோளாறு. நரம்பு மண்டலத்தில் எப்போது தொந்தரவுகள் மற்றும் தடைகள் ஏற்படும் போது, கால்கள் ஓய்வற்றது போலாகி கடுமையான வலியை உண்டாக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

இந்த முறையை பின்பற்ற ஒரு புதிய குளியல் சோப்பு வேண்டும். ஆனால் அப்படி பயன்படுத்தும் சோப்பு மிகுந்த நறுமணத்துடன் இல்லாமல் இருப்பது நல்லது.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

எப்படி பயன்படுத்த வேண்டும்?

இரவில் படுக்கும் போது சோப்பை பெட் சீட்டிற்கு அடியில் வைக்க வேண்டும். சில நாட்கள் கழித்து, இந்த சோப்பை வெளியே எடுத்து, கத்தியால் கீறி விட்டு, மீண்டும் பெட் சீட்டிற்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

இந்த வழி வேலை செய்யுமா?

இந்த வழி வேலை செய்யுமா?

இதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உள்ளதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. ஆனால் விலைமலிவான இந்த முறையால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது.

எப்படி வேலை செய்யும்?

எப்படி வேலை செய்யும்?

பலரும் இந்த முறையைப் பின்பற்றுவதால், சோப்புக்களில் இருந்து வெளிவரும் குறிப்பிட்ட அயனிகள், அந்த கால் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதாக நம்புகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Remedy For Restless Leg Syndrome! Put A Soap Below Bed Sheet And See!

It is tough to believe that a soap below the bed sheet can provide you relief. But still, it is a simple home remedy for restless leg syndrome!
Desktop Bottom Promotion