எலுமிச்சை டீயில் பூண்டு சேர்த்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

டீ உழைப்பாளிகளின் தோழன் என்றே கூறலாம். டீயை உற்சாகம், சுறுசுறுப்பு தரும் வேறு விஷயம் இருக்கிறதா என்ன? என்று கேட்கும் அளவிற்கு டீ நமக்கு சோர்வடையும் போதெல்லாம் ஊக்கம் அளிக்கிறது. டீயில் பல வகைகள் இருக்கின்றன.

Health Benefits of Infusion of Garlic and Lemon

உண்மையில் பால் சேர்க்காமல் தயாரிக்கப்படும் டீ வகைகள் தான் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றன. ப்ளாக் டீ, கிரீன் டீ, செம்பருத்தி டீ, லெமன் டீ என இதில் பலவன நாம் பார்க்கலாம்.

அந்த வகையில் எலுமிச்சை மற்றும் பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த டீயை எப்படி தயாரிப்பது மற்றும் இதனால் உடலுக்கு கிடைக்கும் நண்மைகள என்னென்ன என்பது பற்றி இனிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

பூண்டு பல் - ஒன்று

எலுமிச்சை - ஒன்று

சூடு செய்த நீர் - ஒரு கப்

வைட்டமின் சத்துக்கள்!

வைட்டமின் சத்துக்கள்!

லெமன் டீயில் பூண்டு சேர்த்து குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்,

வைட்டமின் A, B, C, E மற்றும் J.

செய்முறை!

செய்முறை!

எலுமிச்சை பழத்தை கழுவி, ஸ்லைஸ் போன்று நறுக்கிக் கொள்ளவும்.

தோல் உரித்த பூண்டு பல் மற்றும் ஸ்லைஸ்களாக நறுக்கிய எலுமிச்சை பழத்தை கடாயில் போட்டு, நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

7 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

நன்மைகள்!

நன்மைகள்!

இந்த பூண்டு, எலுமிச்சை சேர்த்து தயாரிக்கும் டீயை குடிப்பதால்...,

காய்ச்சால் குணமாகும்.

கொலஸ்ட்ரால் குறையும்.

சளி தொல்லை நீங்கும்.

ஆண்டிபயாடிக் தன்மை கொண்டது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நன்மை கொண்டது.

உயர் இரத்த அழுத்த எதிர்ப்பான்.

குறிப்பு!

குறிப்பு!

உடல்நலக் குறைபாடு இருக்கும் போது நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை இதை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். காய்ச்சல் வருவது போன்ற அறிகுறி இருந்தால், மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து குடித்து வாருங்கள். காய்ச்சல் வராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: tea, health, wellness
English summary

Health Benefits of Infusion of Garlic and Lemon

Health Benefits of Infusion of Garlic and Lemon
Story first published: Tuesday, November 8, 2016, 16:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter