For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திடீரென உங்க இதய துடிப்பு அதிகரித்தால்.... உடனே நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

இதயம் படபடக்க ஆரம்பித்ததும் தூண்டக் கூடிய விஷயங்களை முதலில் நிறுத்துவது புத்திசாலித்தனம். இதயத் துடிப்பை மேலும் அதிகரிக்கும் மருந்துகள், புகையிலை பொருட்கள், இருமல், சளி, பசியை அடக்கக்கூடிய மருந்துகள்.

|

மிகுந்த அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களை கேட்டாலோ அல்லது நேரில் பார்த்தாலோ பலருக்கு இதய துடிப்பு அதிகரித்துவீடும். சில நேரங்களில் தானாகவே இதய துடிப்பு படபடக்க ஆரம்பித்துவிடும். இதனால், ஏற்படும் பயத்தினால் மேலும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். சிலருக்கு இதய படபடப்புடன் வியர்த்து ஒழுகவும் செய்துவிடும். இப்படி இதயம் வேகமாக துடிக்க மற்றும் படபடக்க ஏராளமான காரணங்கள் உள்ளன என்கிறார்கள் மருத்துவர்கள். இருப்பினும் இதயத் துடிப்பு அதிகரிக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். நீடித்த அதிகரிக்கும் இதய துடிப்பு உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

Heart Palpitations: Home Remedies for Fast Heartbeat

இப்படி இதயப் படபடப்பிற்கு உடனே மருத்துவ சிகிச்சை செய்வது நல்லது. ஆனால் அதற்கு முன்பாக சில எளிமையான முதலுதவிகளையும் மேற்கோள்ள வேண்டியிருக்கும். இந்த முதலுதவி டிப்ஸ்கள் உங்கள் இதயப் படபடப்பை குறைக்க உதவும். இக்கட்டுரையில், உங்க இதய துடிப்பை எப்படி குறைக்கலாம் என்று காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Heart Palpitations: Home Remedies for Fast Heartbeat in tamil

Here we talking about the Heart Palpitations: Home Remedies for Fast Heartbeat.Foc.key: Heart Palpitations: Home Remedies for Fast Heartbeat.
Desktop Bottom Promotion