For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க டெய்லி இந்த 8 விஷயங்களை செஞ்சா... உங்களுக்கு மாரடைப்பு வராதாம்...இதயம் ஆரோக்கியமா இருக்குமாம்!

புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் பலர் புகைப்பிடிப்பதை நிறுத்துவதில்லை. குறைந்தபட்சம் உங்கள் இதயத்திற்காக நீங்கள் அதை தவிர்க்க வேண்டும்.

|

நம் உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு இதயம். இதயம் ஆரோக்கியமாக இருக்கும்போது, நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், உங்களின் சில அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறை உங்கள் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கத்தால் உங்கள் இதய ஆரோக்கியத்தை மோசமாக்குகிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக, இதய நோய்கள் உலகம் முழுவதும் இறப்புக்கான முதல் காரணமாக கருதப்படுகிறது. உங்கள் குடும்பத்தில் இதய நோய்கள் வந்தாலும் இல்லாவிட்டாலும், கவலைப்பட வேண்டிய விஷயங்களின் பட்டியலில் இதய ஆரோக்கியம் இருக்க வேண்டும்.

Everyday tips to ward off heart disease risk in tamil

இதய நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் பல ஆபத்து காரணிகள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக, நீங்கள் கட்டுப்படுத்தக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. எனவே, உங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க விரும்பினால், அதை எப்படிச் செய்யலாம் என்பதை அறிய இக்கட்டுரையை முழுவதும் படியுங்கள். உங்கள் இதயத்தைப் பாதுகாக்க உதவும் இதய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everyday tips to ward off heart disease risk in tamil

Here we are talking about the everyday tips to ward off heart disease risk in tamil.
Story first published: Thursday, October 20, 2022, 13:30 [IST]
Desktop Bottom Promotion