இதய நோய்க்கு வழிவகுக்கும் கெட்ட பழக்கவழக்கங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பைக்கிற்கு எப்படி என்சினோ, அப்படி தான் மனிதனுக்கு இதயம். இரண்டும் முழுதுமாய் பழுதடைந்துவிட்டால் தூக்கியெறிய வேண்டியதுதான். இல்லையெனில் நிறைய செலவுகள் செய்து புதுப்பிக்க வேண்டும் அல்ல சீர் செய்ய வேண்டும். "இதெல்லாம் நமக்கு தேவையா பாஸ்". எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்களது இதயத்தை காப்பது, உங்கள் கடமை. ஆம்! நீங்கள் சாப்பிடாவிட்டால் அம்மா வந்து ஊட்டிவிட்டு பசியாற்ற முடியும். இதயத்தை யார் வந்து பார்த்து அறிய முடியும். கடவுளே வந்தாலும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்து பார்த்தால் தான் என்ன பிரச்சனை என அறிய முடியும்.

எனவே, புகைப்பது, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, மது அருந்துவது போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அன்பானவர்கள் குடியிருக்கும் இதயத்தை கோவிலாக வைத்துக்கொள்வதும், குப்பைத் தொட்டியாக வைத்துக்கொள்வதும் உங்கள் கையில் தான் இருக்கிறது. சரி, இனி என்னென்ன செய்தால் உங்கள் இதயம் எந்தெந்த பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல்திறன் குறைப்பாடு

செயல்திறன் குறைப்பாடு

உடலுக்கு சரியாக வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்தீர்கள் எனில், இப்படி இருக்கும் உங்கள் இதயம் அப்படி ஆகிவிடும்.

புகைப்பது

புகைப்பது

நீங்கள் தினம் தினம் புகைத்துக்கொண்டே இருப்பதனால், இப்படி இருக்கும் உங்கள் இதயம் அப்படி ஆகிவிடும்.

உடற்பயிற்சியின்மை

உடற்பயிற்சியின்மை

உடற்பயிற்சி அனைவரும் தவறாது செய்ய வேண்டிய ஒன்று. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தான் பலருக்கு இதய கோளாறுகள் ஏற்பட காரணமாக இருக்கிறது. நீங்கள் சரியாக உடற்பயிற்சி செய்யாவிட்டால், இப்படி இருக்கும் உங்கள் இதயம் அப்படி ஆகிவிடும்.

இதய நலம்

இதய நலம்

எனவே உங்களது இதயம் நன்கு வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க. நீங்கள் உங்களது தீயப் பழக்கங்களை கைவிடவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Heart Problems Arises Due To These Habits

Do you know about the heart problems arises due to some habits, read here.
 
Story first published: Sunday, March 1, 2015, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter