காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது !! ஏன் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

காலையில் சாப்பிடும் உணவே மிக முக்கியமானது. அன்றைய நாள் முழுவதும் உங்களை எனர்ஜியாக வைத்துக்கொள்ளவும், தேவையான் சத்துக்களை உடல் பெறவும் காலையில் சாப்பிடும் உணவுகள் மிக முக்கியமானது.

Foods that you should not eat on an empty stomach

நல்ல ஆரோக்கியமன உணவை சாப்பிடுவதோ எவ்வளவு முக்கியமோ அதைவிட தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடக் கூடாது. எந்த மாதிரியான உணவுகளை நீங்கள் காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் இதனை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர் :

தயிர் :

தயிரில் இருக்கும் நல்ல பேக்டீரியா உடலுக்கு நல்லதுதான். ஆனால் அதனை காலையில் சாப்பிடும்போது அவை குடல்கலின் மேல் இருக்கும் மெல்லிய படல்த்தின் மீது வினைபுரிந்து வயிற்று உப்புசத்தை தந்து விடும்.

வாழைப் பழம் :

வாழைப் பழம் :

வாழைப்பழத்தில் அதிக மெக்னீசியம் இருப்பதால் அவை கால்சியம் அளவை குறைக்கச் செய்து விடும். ஆகவே காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.

தக்காளி :

தக்காளி :

தக்காளி அமிலத்தன்மை கொண்டது. இதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அவை இரைப்பை அமிலத்துடன் கலந்து கரைக்க முடியாத படிமமாக மாறி சிறு நீரகத்தில் கற்களை உண்டாக்கிவிடும்.

மாத்திரைகள் :

மாத்திரைகள் :

சிலர் தினமும் வெறும் வயிற்றில் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இது மிகவும் தவறு. இவை வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்து அமில காரச் சம நிலையில் ஏற்ற தாழ்வை தரும். இதனால் உடல் நிலை பாதிக்கும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு :

சர்க்கரை வள்ளிக் கிழங்கு :

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின் குடல் வாலை தூண்டி அதிக ஜீரண அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால் வாயு, நெஞ்செரிச்சல் ஆகியவை உண்டாகும்.

காபி, தேநீர் :

காபி, தேநீர் :

காபி தேநீரில்தான் நிறைய பேர் தங்களது காலை நேரத்தை ஆரம்பிப்பார்கள். இதனை வெறும் வயற்றில் குடிப்பதால் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே 2 கிளாஸ் நீரை குடித்து குறைந்தது 15 நிமிடங்கள் கழித்து காபி அல்லது தேநீரை குடிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods that you should not eat on an empty stomach

Foods that you should not eat on an empty stomach
Story first published: Tuesday, January 31, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter