For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க எதிர்பார்ப்பதை விட வேகமாக எடையை குறைக்க இதில் ஒன்றை தூங்க செல்வதற்கு முன் சாப்பிடவும்...!

|

இரவில் தாமதமாக தூங்குவது, குறிப்பாக படுக்கை நேரத்திற்கு அருகில் இருப்பது உங்கள் எடை இழப்பு பயணத்தை தடம் புரட்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் மற்றொரு கோட்பாட்டின் படி, சத்தமிடும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்வது உங்கள் எடை இழப்பு இலக்கையும் நாசப்படுத்தும். பசி இரவில் உங்கள் தூக்கத்தைத் தொந்தரவு செய்கிறது மற்றும் காலையில் உங்களை வெறித்தனமாக உண்ண வைக்கிறது.

Foods That You Need To Have Close To Bedtime For Weight Loss

இதன் விளைவாக நீங்கள் அதிகமாக சாப்பிடுகிறீர்கள் மற்றும் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகளை செய்கிறீர்கள். சரியான பாதையில் இருக்கவும், எடையை திறம்பட குறைக்கவும், படுக்கைக்கு பசி இல்லாமல் செல்வது நல்லது. உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும், அமைதியான தூக்கத்தைப் பெறவும் இரவில் தாமதமாக சாப்பிடக்கூடிய உணவுகள் ஏராளமளக உள்ளது. அவற்றில் முக்கியமானவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That You Need To Have Close To Bedtime For Weight Loss

Here is the list of foods that you need to have close to bedtime for weight loss.
Story first published: Monday, April 26, 2021, 9:39 [IST]
Desktop Bottom Promotion