இதை 1 ஸ்பூன் உணவுடன் சேர்ப்பதால் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்!

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

உடல் எடையை குறைப்பது என்பது எல்லார்க்கும் கடினமான விஷயமும் கூட . ஆனால் இந்த கட்டுரை உங்கள் உடல் எடையை எளிதாக குறைப்பதற்கான ஒரு முறையை சொல்லப் போகிறது.

இந்த முறையை பயன்படுத்திய பிறகு உங்களுக்கு உடல் எடை குறைப்பதை பற்றிய பயம் இருக்காது. ஒரு எளிதான பொருளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டால் போதும் உங்கள் உடல் எடை குறைப்பை இரண்டு மடங்காக செய்து விடும். அந்த பொருள் வேற எதுவும் இல்லீங்க பேக்கிங் சோடா என்று சொல்லப்படுகிற சமையல் சோடாதான்.

How To Use Baking Soda To Speed Up Weight Loss

பயன்கள் :

பேக்கிங் சோடா சரியான சீரணம் இல்லாததால் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கிறது. உடல் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. பேக்கிங் சோடா உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.

How To Use Baking Soda To Speed Up Weight Loss

பேக்கிங் சோடா தீவிர உடற்பயிற்சி செய்யும் போது லாக்டிக் அமிலத்தை நடுநிலையாக்குகிறது. மேலும் பேக்கிங் சோடா அமில நடுநிலையாக்கும் காரணியாக செயல்பட்டு கொழுப்பு உணவுகளை அதன் அல்கலைன் செயல்களில் நடுநிலையாக்குகின்றன. இக்கட்டுரையில் வேகமாக உடல் எடையை குறைப்பதற்கான ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது வாங்க பார்க்கலாம்.

சமையல் சோடாவை பயன்படுத்தும் வழி!!

தேவையான பொருட்கள் :

1 ஸ்பூன் பேக்கிங் சோடா

1/2 கப் தண்ணீர்

லெமன் ஜூஸ் அல்லது திராட்சை ஜூஸ்

செய்முறை :

சமையல் சோடா வுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் சமையல் சோடா முழுவதுமாக கரையும் வரை காத்திருக்க வேண்டும்.

How To Use Baking Soda To Speed Up Weight Loss

இதனுடன் லெமன் ஜூஸ் அல்லது திராட்சை ஜூஸ் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை காலையில் எழுந்ததும் குடித்து 20 நிமிடங்கள் கழித்து காலை உணவை சாப்பிட வேண்டும்.

என்னங்க இது எளிதாக இருக்கா. தினமும் காலையில் இப்படி செய்து வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். இந்த ரெசிபி உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை வேகமாக கரைத்து சற்றென்று உடல் எடையை குறைத்து விடும்.

English summary

How To Use Baking Soda To Speed Up Weight Loss

How To Use Baking Soda To Speed Up Weight Loss
Subscribe Newsletter