அஜித்தின் கட்டுமஸ்தான லுக்கின் இரகசியம் இதுதானாம்!

Posted By:
Subscribe to Boldsky

நடிகர் அஜித்தின் விவேகம் லுக்கை கண்டு அசந்து போகாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், இது அஜித்துக்கு முதல் முறை அல்ல. ஏற்கனவே பரமசிவன் படத்தின் போது ஸ்லிம் லுக்குக்கு மாறி அசத்தினார். பிறகு ஆரம்பம் படத்தின் போது உடலை ஃபிட்டாக்கி ரசிகர்களை அசரவைத்தார்.

ஃபிட்டாக இருப்பது என்ன அவ்வளவு கடினாமா? என்ன சிலர் கேள்வி கேட்கலாம். கார் விபத்துகளை பல முறை சந்தித்து, முதுகெலும்பில் அடிப்பட்டு, கால் முட்டி உடைந்த பிறகும் ஒரு நபர் மீண்டும் உடற்கட்டை கட்டுமஸ்த்தாக்குவது கடினமான செயல் தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐந்து மணிநேரம்!

ஐந்து மணிநேரம்!

விவேகம் படத்திற்காக உடற்கட்டை கட்டுமஸ்தாக மாற்ற தினமும் ஐந்து மணி நேரம் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அஜித். சில சமயங்களில் அதிகாலை மூன்று மணிக்கு எல்லாம் எழுந்து நான்கு மணிநேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு ஷூட்டிங் செல்வாராம் அஜித்.

யோகா, தியானம்!

யோகா, தியானம்!

உடற்கட்டை பேணிக்காக்க உடற்பயிற்சி மட்டுமின்றி, தினமும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார் நடிகர் அஜித்.

உணவுகள்!

உணவுகள்!

உடல் எடையை குறைத்து, உடற்கட்டை வடிவாக்க, வேகவைத்த சிக்கன், சப்பாத்தி, வெங்காயம் போன்ற உணவுகளை அன்றாக டயட்டில் அதிகம் சேர்த்துக் கொண்டாராம் நடிகர் அஜித்.

ஒத்துழைப்பு!

ஒத்துழைப்பு!

45 வயதில் ஒரு நபர் கட்டுமஸ்தான உடற்கட்டை இவ்வளவு சீக்கிரம் கொண்டு வர கடினமான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். டயட்டில் இருந்து பயிற்சிகள் வரை பயிற்சியாளர் கூறும்படி பின்பற்றி வந்துள்ளார் அஜித்.

ரிஸ்க் எடுக்கும் அஜித்!

ரிஸ்க் எடுக்கும் அஜித்!

ரேஸ் சென்ற காலத்தில் பல விபத்துக்குள்ளானதில் அஜித்தின் உடல் மோசமான நிலை எல்லாம் எட்டியுள்ளது. அதை எல்லாம் கடந்து, அவர் இந்த உடற்கட்டை பெற்றுள்ளது மிகவும் கடினமான காரியம் தான். படத்திற்காக எந்த அளவும் ரிஸ்க் எடுக்க அஜித்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actor Ajith Kumar's Fitness Secret and Diet

Actor Ajith Kumar's Fitness Secret and Diet
Subscribe Newsletter