முழங்கால் அளவுள்ள பேக்லெஸ் கவுனில் பிறந்தநாளைக் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்!

Posted By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சென்னையில் தன் குடும்பத்துடன் தனது 30 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் நடிகை தமன்னாவும் கலந்து கொண்டார். மேலும் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஸ்ருதி அழகான பேக்லெஸ் கவுனை அணிந்திருந்தார்.

மேலும் இந்த கவுனிற்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்ட ஸ்டைல் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்திருந்தார். குறிப்பாக தனது தந்தையின் அன்பு முத்தத்தையும் ஸ்ருதி பரிசாக பெற்றார்.

இங்கு ஸ்ருதிஹாசன் தனது 30 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மயூர் கிரோட்ரா உடை

மயூர் கிரோட்ரா உடை

நடிகை ஸ்ருதிஹாசன் தனது 30 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, பீச் நிற முழங்கால் அளவுள்ள பேக்லெஸ் லேஸ் கவுனை அணிந்திருந்தார்.

ஸ்ருதி ஸ்டைல்

ஸ்ருதி ஸ்டைல்

ஸ்ருதி இந்த கவுனிற்கு ஏற்றவாறு சிம்பிளாக உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக், கிரீடம் சூட்டியது போன்ற ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார்.

தந்தை கமலுடன் ஸ்ருதி

தந்தை கமலுடன் ஸ்ருதி

இது தன் தந்தை கமலுடன் ஸ்ருதிஹாசன் போட்டோவிற்கு கொடுத்த போஸ்.

அக்ஷராவுடன் ஸ்ருதி

அக்ஷராவுடன் ஸ்ருதி

இது தன் தங்கை அக்ஷராவுடன் கொடுத்த போஸ்.

தமன்னாவுடன் ஸ்ருதி

தமன்னாவுடன் ஸ்ருதி

இது நடிகை தமன்னாவுடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ்.

குடும்ப போட்டோ

குடும்ப போட்டோ

இது ஸ்ருதிஹாசன் கமல், அக்ஷரா மற்றும் கௌதமியுடன் எடுத்த போட்டோ.

தந்தை மற்றும் தங்கையுடன்

தந்தை மற்றும் தங்கையுடன்

இது தந்தை கமல் மற்றும் தங்கை அக்ஷராவுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Shruti Haasan In Mayyur Girotra Dress

Shruti Haasan celebrates 30th birthday with her family in Chennai. At her birthday, she wore Mayyur Girotra dress. Braided hair and ankle-strap sandals finished out the actor’s look.
Story first published: Thursday, February 11, 2016, 17:47 [IST]