For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே ஸ்பூன் தயிரும் இந்த பொடியும் கலந்து முகத்துல தேய்ங்க... அப்புறம் உங்க ஊர்லயே நீங்கதான் பேரழகு...

முகத்தில் அரிப்பு ஏற்பட்டால் தோல் வறண்டு போய்விட்டது என்று அறிந்து கொள்ளலாம். அரிக்கிறது என்று சொறிந்து கொண்டே இருந்தால் முகத்தின் தோல் தடிமனாவதுடன் நிறமும் கறுத்து விடும். முகத்தின் வறட்சியை மாற்றி க

|

'நிலவு போன்ற அழகிய முகம்' என்று பள்ளியில் தமிழ்ப்பாடத்தில் படித்திருப்போம். ஆனால், பலருக்கு முகமே பெரிய பிரச்னையாக இருக்கிறது. முகம் வறண்டு, சருமத்தில் சிறு வெடிப்புகள் ஏற்பட்டு வலியையும் கொடுக்கும். அதிக குளிர், போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, மன அழுத்தம், தூக்கமின்மை, சுற்றுச்சூழல் மாசு, புகை பிடிக்கும் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், அளவுக்கு அதிகமான மேக்கப் என அநேக காரணங்கள் முகத்தின் தோல் வறண்டு போகவும், வெடிப்புகள் தோன்றவும் வழி வகுக்கின்றன.

beauty

சிலருக்கு இன்னும் ஒரு படி மேலே போய் வெடிப்புகளின் வழியாக இரத்தம் கசிவதும் உண்டு. சரியான பராமரிப்பின் மூலமாக இவை அனைத்தையுமே தவிர்க்க முடியும்; முகத்தை பார்த்தாலே சீதேவியை பார்த்ததுபோன்ற திருப்தியை பார்ப்பவர்களுக்கு உருவாக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Sandalwood And Curd Face Pack For Dull And Dry Skin

Itching is one of the most common symptoms of dry skin and scratching may be difficult to resist.
Story first published: Wednesday, May 30, 2018, 14:36 [IST]
Desktop Bottom Promotion