For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணெய் ஓவரா வழியுதா?... இதோ அட்டகாசமான 6 ஐடியா உங்களுக்காக...

கோடை காலங்களில்இயல்பாகவே வெயில் அதிகமாக சருமங்களில் உற்பத்தி ஆகும். அதிலும் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு சொல்லவு தேவையில்லை. வேர்வை, அழுக்கு ஆகியவை படிந்து மேலும் எண்ணெய்அதிகமாக வழிய ஆரம்பித்துவிடும்

By Vijaya Kumar
|

கோடை தான் வெயிலின் உச்சக்கட்டத்தை தொடும் காலமிது. வீட்டிலிருக்கும் போதும் வீட்டை விட்டு வெளியேறும் போதும் ஒவ்வொரு நிமிடமும் வியர்வையோடு நம் நாட்களை கடத்தவேண்டியுள்ளது .

beauty tips

குறிப்பாக எண்ணெய் பசை தோல் உடையவர்களுக்கும் முகப்பரு பாதிப்பு தோல் உடையவர்களுக்கும் , இந்த பருவத்தில்தான் அனைத்து வகையான தோல் பிரச்சனைகளை நம் சந்திக்க வேண்டி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Simple Summer Face Packs For Oily Skin

Summers aggravate oil secretion for people with oily skin types. Coupled with sweat and dirt, its a sure shot invitation for breakouts and other skin problems to happen.
Story first published: Wednesday, March 28, 2018, 10:41 [IST]
Desktop Bottom Promotion