For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி தலைமுடியை ஷேவிங் செய்வதால் முடி வளர்ச்சி அதிகமாகுமா? உண்மை என்ன?

மக்களிடையே அடிக்கடி தலைமுடியை வழிப்பதால் முடி நன்றாக வளரும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இது உண்மையா என்ன? கண்டிப்பாக கிடையாது என்கிறார்கள் நம்முடைய சரும மருத்துவர்கள்.

|

எல்லாருக்கும் தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக சிலர் கண்ட கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கூந்தல் பராமரிப்பு க்ரீம்களை வாங்கி தேய்ப்பது, அடிக்கடி ஷாம்பு மாற்றுவது, வீட்டு வைத்தியங்கள் என்று நாமும் எதை எதையோ ட்ரை பண்ணி பார்ப்போம். இதுல கொஞ்சம் பேர் ரொம்ப யோசித்து அடிக்கடி மொட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

Fact Or Myth: Does Shaving Head Result In Better Hair?

மக்களிடையே அடிக்கடி தலைமுடியை வழிப்பதால் முடி நன்றாக வளரும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இது உண்மையா என்ன? கண்டிப்பாக கிடையாது என்கிறார்கள் நம்முடைய சரும மருத்துவர்கள். உங்களுடைய முடி வளர்ச்சிக்கும் மொட்டை அடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. குழந்தையாக இருக்கும் போது கூட அடிக்கடி மொட்டை போட்டால் முடி அடர்த்தியாக வளரும் என்ற போக்கு இன்றளவும் நம் மக்களிடையே காணப்படுகிறது.

MOST READ: கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா?

நீங்கள் தலைமுடியை ஷேவிங் செய்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் கிடையாது. எனவே மொட்டை அடிப்பது உங்க முடி வளர்ச்சியை அதிகரிப்பதில்லை. முடி உதிர்தல் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள் சரும மருத்துவர்கள். ஆனால் மொட்டை அடிப்பதால் சில நன்மைகளும் கிடைக்கின்றன என்கிறார்கள் மக்கள் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fact Or Myth: Does Shaving Head Result In Better Hair?

Can shaving the entire head help in bettering hair texture and growth? Read the truth behind this raging trend in this article...
Desktop Bottom Promotion